Hot Widget

Type Here to Get Search Results !

Ads

முகம் வெள்ளையாக மாற | Mugam Vellaiyaga Mara Tips in Tamil

 

simple tips to brighten pale skin

வெள்ளையாக ஆசைப்படுகிறீர்களா? இந்த ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க...

ஒவ்வொருவருக்கும் வெள்ளையான சருமம் வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்காக கடைகளில் விற்கப்படும் க்ரீம்கள் பலவற்றை வாங்கி சருமத்தில் தடவி வருவோம். ஆனால் அப்படி க்ரீம்களை தடவுவதால், சருமம் தற்காலிகமாகத் தான் வெள்ளையாக காட்சியளிக்குமே தவிர, முகத்தை கழுவினால் பழைய படி மாறிவிடுவோம் 

எனவே க்ரீம்களின் உதவியை நாடி, சருமத்தின் நிறத்தை அதிகரிக்காமல், இயற்கை வழிகளின் உதவியை நாடினால் நிச்சயம் நல்ல பொலிவான மற்றும் வெள்ளையான சருமத்தைப் பெறலாம். அதற்கு சமையலறைக்கு சென்றாலே போதும். ஏனெனில் அங்குள்ள பொருட்களைக் கொண்டே சருமத்தின் நிறத்தை வெள்ளையாக மாற்றலாம் 

இப்போது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் ஃபேஸ் பேக்குகள் என்னவென்று பார்ப்போம் 

ரோஸ்வாட்டர் ஃபேஸ் பேக் 

ரோஸ் வாட்டர் அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற ஒரு அழகு பராமரிப்பு பொருள். அதற்கு கடலை மாவு, தயிர் மற்றும் ரோஸ் வாட்டரை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதை காணலாம்

ஆரஞ்சு பழத் தோல் மற்றும் தயிர் 

ஆரஞ்சு பழத்தின் தோலை வெயிலில் நன்கு காய வைத்து, பொடி செய்து, அத்துடன் தயிர் சேர்த்து வாரம் 3 முறை ஃபேஸ் பேக் போட்டு வந்தால், பொலிவான சருமத்தைப் பெறலாம்

எலுமிச்சை சாறு, பால் மற்றும் தேன் 

நல்ல வெள்ளையான சருமத்தைப் பெற, பால், தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, சருமத்தில் தடவி உலர வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தின் நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம் 

தக்காளி  

தினமும் வெளியே சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்ததும், தக்காளியைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதன் மூலம் நல்ல பலனைப் பெறலாம் 

சந்தன ஃபேஸ் பேக் 

சந்தன பொடியுடன், கடலை மாவு மற்றும் காய்ச்சாத பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, ஈரமான முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரம் 3 முறை போட்டு வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பது உறுதி 

பப்பாளி ஃபேஸ் பேக் 

பளிச் சருமத்தைப் பெற பப்பாளியை மசித்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த செயலை தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, முகம் பொலிவோடு இருக்கும்

Tags: 

  • உடல் சிவப்பாக மாற பாட்டி வைத்தியம்
  • ஒரே நாளில் முகம் வெள்ளையாக
  • முகம் பொலிவு பெற என்ன சாப்பிட வேண்டும்
  • முகம் வெள்ளையாக இயற்கை வழிகள்
  • முகம் அழகு பெற, நிரந்தரமாக வெள்ளையாக
  • முகம் வெள்ளையாக மஞ்சள்
  • முகம் வெள்ளையாக கிரீம்,
  • இயற்கையாக முகம் வெள்ளையாக
  • ஆண்கள் முகம் வெள்ளையாக மாற
  • முகம் வெள்ளையாக மஞ்சள்
  • முகம் வெள்ளையாக கிரீம்
  • முகம் வெள்ளையாக சோப்பு
  • முகம் வெள்ளையாக கற்றாழை
  • அரிசி மாவு முகம் வெள்ளையாக
  • ஒரு வாரத்தில் முகம் வெள்ளையாக
  • Glycerin face pack for dry skin
  • Home remedies for dry skin on face with acne
  • Facepack for glowing skin
  • Bridal face pack at home
  • Moisturizing face mask homemade
  • Coffee for dry skin
  • Nescafe face mask
  • Bridal face treatment
  • face whitening tips
  • face whitening tips in tamil
  • face whitening tips at home naturally
  • face whitening tips at home naturally in tamil
  • face whitening tips natural
  • face whitening tips home remedies
  • face whitening tips at home in tamil
  • face whitening tips for male
  • face whitening tips in hindi
  • face whitening tips at home telugu
  • face whitening tips tamil
  • face whitening tips tamil video
  • face whitening in tamil
  • face white in tamil
  • baby skin whitening tips tamil
  • face whitening cream in tamil
  • face whitening soap in tamil
  • face whitening foods in tamil
  • face whitening juice in tamil
  • facial bleaching tips in tamil
  • how to make the face white
  • to make my face white
  • to make white face paint
  • how to make face white naturally at home
  • to get white face
  • how can we make your face white
  • how to get white face skin
  • how to become face white

skin whitening,skin whitening in tamil,skin whitening tips in tamil,face whitening tips in tamil,beauty tips in tamil,skin whitening tips,tamil beauty tips,face whitening,skin whitening home remedies,skin whitening treatment,skin whitening at home,skin whitening tamil,face whitening tips,tamil beauty,skin whitening cream,skin whitening treatment in tamil,face whitening in tamil,face whitening at home in tamil,face whitening home remedies

beauty tips in tamil,mugam vellaiyaga tips in tamil,mugam vellaiyaga,face whitening tips in tamil,tamil beauty tips,skin whitening tips in tamil,mugam vellaiyaga tips,mugam sivappaga tips in tamil,face beauty tips in tamil,mugam vellaiyaga cream,face brightness tips in tamil,face whitening at home in tamil,mugam vellaiyaga mara tips,mugam vellaiyaga mara,mugam alagu tips in tamil,white skin tips in tamil,face whitening in tamil

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad