Hot Widget

Type Here to Get Search Results !

Ads

முகப்பரு வர காரணம் - Mugaparu Vara Karanam Tamil

 

முகப்பரு வருவதற்கு இதான் காரணமா??

இளைய சமுதாயத்தினர் சந்திக்கும் பிரச்சனைகளில் முதன்மையானதாக முகப்பரு உள்ளது. அதுவும் சிலருக்கு அளவுக்கு அதிகமான முகப்பருக்கள் நீண்ட காலம் அப்படியே இருக்கும். பொதுவாக இது போன்ற பிரச்சனையில் இருப்பவர்கள் ஏன் முகப்பரு வருகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.  

 

பருக்களுக்கும் நாம் சாப்பிடும் உணவுப் பொருளுக்கும் தொடர்பு உண்டு. அதிலும் சாக்லேட் போன்ற கொழுப்பு நிறைந்த பொருட்களுக்கு மிக நெருங்கிய தொடர்பு உண்டு 

 

முகப்பரு உள்ளவர்கள் கொழுப்பு உணவைக் குறைத்துக்கொண்டால், பருக்கள் விரைவில் குணமாகும். இது எப்படி நடக்கிறது? உடலில் கொழுப்பு கூடும்போது, கொழுப்பு அமிலங்களும் கூடும். இவை எண்ணெய் சுரப்பி செல்களை உறுத்திக்கொண்டே இருக்கும். இதன் விளைவால், எண்ணெய்ச் சுரப்பிகளின் துவாரம் மூடிக்கொள்ள, பருக்கள் அதிகரிக்கும். இந்த வாய்ப்பைத் தடுப்பதற்காகவே கொழுப்பு உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

 

ஒயிட் சாக்லேட், டார்க் சாக்லேட், மில் சாக்லேட் எனச் சாக்லேட்கள் மூன்று வகைப்படும். எல்லாச் சாக்லேட்களும் கொழுப்புச் சுரங்கம்தான். 100 கிராம் சாக்லேட்டில் 30 - 40 கிராம் கொழுப்பு உள்ளது. இந்தக் கொழுப்பு செறிவுற்ற கொழுப்பு (Saturated fat) வகையைச் சேர்ந்தது, கொழுப்பு அமிலம் மிகுந்தது

 

சாக்லேட்டில் கொலஸ்ட்ரால் அளவும் அதிகம். 100 கிராம் சாக்லேட்டில் 23 கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. ஆக, எண்ணெய்ச் சுரப்பிகளுக்கு நல்லதீனிகிடைத்துவிடும். இதனால் அவை சீக்கிரத்தில் மூடிக்கொள்ளும். இந்த நிலையில் ஏற்கெனவே பருக்கள் இருந்தால் அவை அதிகரிக்கும்; புதிதாகவும் பருக்கள் தோன்றும். அதனால் பரு இருப்பவர்கள், சாக்லேட்டைத் தவிர்ப்பதே நல்லது.

 

Tags: 

  • முகப்பரு கரும்புள்ளி நீங்க
  • முகப்பரு நீங்க சோப்பு
  • முகப்பரு உடனடியாக போக
  • முகப்பரு வர காரணம்
  • முகப்பரு கரும்புள்ளி நீங்க cream
  • முகப்பரு நீங்க இயற்கை மருத்துவம்
  • முகப்பரு போக்க இயற்கை வழிகள்
  • முகப்பரு கட்டி நீங்க
  • முகப்பரு நீங்க கற்றாழை
  • பெண்களுக்கு முகப்பரு வர காரணம்
  • முகப்பரு வர காரணம்
  • mugaparu vara karanam
  • mugaparu vara karanam tamil
  • பெண்களுக்கு முகப்பரு வர காரணம்
  • ஆண்களுக்கு முகப்பரு வர காரணம்
  • ஆண்களுக்கு முகப்பரு வர காரணம்
  • ஒரே நாளில் முகப்பரு நீங்க
  • முகப்பரு போக்க இயற்கை வழிகள்
  • உடல் சூடு முகப்பரு
  • பரு வகைகள்
  • முகப்பரு உடனடியாக போக
  • கை அடித்தால் முகப்பரு வருமா
  • முகப்பரு நீங்க சோப்பு

முகப்பரு வர காரணம் என்ன?,முகப்பரு,முகத்தில் பருக்கள் வர காரணம் இதுதானா,முகத்தில் முகப்பரு வர காரணங்கள் அதன் தீர்வுகள்,முகப்பரு வராமல் தடுக்கும் வழிமுறைகள்?,முகப்பரு வருவதற்கான காரணங்கள்,முகப்பரு நீங்க,முகப்பரு குறைய,முகப்பரு தழும்பு மறைய,முகப்பரு ஏன் வருகிறது,முகப்பரு நீங்க வழிகள்,முகப்பரு நீங்க ஆணாகள்,முகப்பரு நீங்க இயற்கை மருத்துவம்,முகப்பரு கரும்புள்ளிகள் நீங்க,முகப்பரு வராமல் இருக்க ஒரே நாளில் முகப்பரு நீங்க,முடி பாதுகாப்பு,முகத்தில் பருக்கள் 

  • reason for pimple on face
  • reason for whiteheads on face
  • reason for pimple on cheek
  • causes for pimples on face
  • reason for tiny bumps on face
  • reason behind pimples on face
  • what can cause pimple on the face
  • why i get pimple on my face
  • why are pimples popping up on my face 

pimple,pimples on face,pimples,pimples removal on face,why do we get pimples on face,why do we get pimples on forehead,pimple popping,why pimples come on face,why pimples occur on face,causes of pimples on face,dr pimple popper,pimples removal on face at home,why do we get pimples on nose,how to remove pimples,pimple reason hindi,forehead pimples reason,pimple remove face wash,treatment for pimples,why am i getting pimples on forehead 

mugaparu poga tips in tamil,mugaparu neenga tips in tamil,mugaparu vara karanam,tamil health tips,tamil beauty tips,mugaparu poga tips,mugaparu maraiya tips in tamil,mugaparu maraiya,mugaparu,mugaparu thalumbu maraiya,live tamil news,mugaparu neenga,pimples removal on face at home in tamil,mugaparu paraya,tamil news today,latest tamil news,mugaparu kunamaga,health tips in tamil,mugaparu thalambu maraiya tips in tami,tamil,tamil cinema news 

beauty tips in tamil,tamil beauty tips,face beauty tips in tamil,beauty tips,beauty tips for face whitening in tamil,face brightness tips in tamil,tamil beauty tv,skin whitening tips in tamil,beauty tips tamil,tamil beauty,beauty tips for face in tamil,face tips in tamil,natural beauty tips in tamil,face whitening tips in tamil,secret tamil beauty tips,beauty tips in tamil for dry skin,skin whitening home remedies in tamil,beauty tips for face

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad