Hot Widget

Type Here to Get Search Results !

Ads

தல அஜித்குமாருக்கு தமிழைப் சிறிது கூட பேச தெரியாதாம் ! உங்களுக்கு தெரியுமா?

 

thala

தமிழ்நாட்டில் தல என்று கூறினாலே எங்கு பார்த்தாலும் தல தல என்று கூறிக் கொண்டு அவருக்காக உயிரை கொடுக்கும் அளவில் ரசிகர்களின் கூட்டம். அவர் திரைப்படம் வெளியாகி லே அந்த திரைப்படத்தில் இருக்கும் கதாபாத்திரமாகவே மாறி ரசிகர்கள் திரையரங்குகளில் பார்ப்பது வழக்கம்.

இப்படி ரசிகர்களால் தல என்று அழைக்கப்படும் அஜித்குமார் பற்றி பார்க்கலாம். ரசிகர்கள் இவரை தலை என்றும் அல்டிமேட் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். ஆனால் அஜித் குமார் தமிழ் நாட்டைச் சேர்ந்தவரும் கிடையாது. இவருக்கு தமிழ் சுத்தமாக பேசக் கூட தெரியாது என்று பலருக்கும் தெரியாது. இப்போது இவருக்கு தமிழ் திரை உலகமே தலை என்று அழைக்கப்படும் அவருக்கு தமிழ் தெரியாது என்று கூறினால் நம்பமுடிகிறதா!!

1971 ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதியில் ஹைதராபாத் (தற்போதைய தெலுங்கானா) நகரில் ஒரு தமிழ் தந்தைக்கும் சிந்தி தாய்க்கும் இரண்டாவது மகனாக பிறந்தார். இவர் தந்தையான சுப்ரமணியம் தாயான மோகினியும் ஆவார்.

இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதற்காகவும் தமிழ் மொழியின் சுவையை அறிந்து தமிழைப் பேச கற்றுக்கொண்டார். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் திரையுலகத்தில் நுழைந்து தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டமே வைத்துள்ளார். 1986ஆம் ஆண்டில் உயர்நிலை பள்ளி முழுமை செய்யாமலே இடைநிறுத்தினார் கல்வியை.

இவர் தொடக்க காலத்தில் விளம்பரங்களில் நடித்து பின் தெலுங்கு திரைப்படங்களில் பின்னணி நடிகராகத் திரையுலகில் காலடி வைத்தார். இவரின் திரையுலக வாழ்க்கையில் வெற்றியை விட தோல்விகள் தான் அதிகம். இவருக்கு தமிழ் நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தமிழ் பற்றி புகழ் பெருமை எதுவுமே தெரியாத தல அஜித் குமார் அவர்களே தமிழின் சுவையை அறிந்து நன்றாக தமிழைப் பேசும்போது தமிழ் மண்ணில் பிறந்து தமிழ் மண்ணில் வளர்ந்து நன்றாக தமிழ் பேசும் நமக்கு இன்னும் ஏன் தமிழை பேச வெட்கப்படுகிறோம் என்று தெரியவில்லை.

Incoming Search Terms:

thala ajith,ajith kumar,ajith,thala ajith kumar,thala,amazing facts about thala ajith kumar in tamil,ajith kumar movies

  • ajith kumar facts
  • ajith unknown facts
  • ajith kumar interesting facts
  • actor ajith kumar
  • ajith kumar family,
  • thala ajith untold story
  • ten interesting facts about thala ajith
  • unknown facts about tamil actor ajith
  • ajith facts
  • interesting facts
  • thala ajith life history in tamil
  • fascinating facts about ajith kumar: the thala of tamil cinema

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad