இன்றைக்கு அன்றாட வாழ்வில் அன்றாடம் மனுஷன் தான். வாழ்க்கையில் அநேக வியாதிகளையும் மனைவி பிடித்து அழுத்தி கொண்டு வருகிறான். அதில் ஒன்றுதான் வியாதிகள் ஆனால் மனிதன் அவனுடைய வேலைகளில் அதிகமாக ஈடுபாடு செலுத்துவதால் அந்த வியாதி குறித்து அவர் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை. அதாவது அந்த கிராமத்திற்கு வரும்பொழுது அவனது கொண்ட கவலை ஏதும் படுகிறது இல்லை. எனவேதான் இந்த வியாதி முற்றி கொண்டே சென்று ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் மனிதனுடைய அன்றாட வாழ்வில் செய்யும் முக்கியமான தவறுகள் ஒன்று என்னவென்றால் நோய் வரும்பொழுது அதை உடனே பாதித்துவிடும் சென்று அதற்கு ஆலோசனை கேட்காமல் தானாகவே சென்று மருத்துவ கடையில் மருந்து வாங்கிச் சாப்பிடுகிறான். அதாவது மாத்திரை வாங்கி சாப்பிடுகிறேன் இவ்வாறு சாப்பிடுவதால் அனேக பிரச்சினைகள் மறுவாழ்வு ஏற்படுகின்றன. இதை அறியாமல் மனிதன் இதுபோன்ற பிரச்சனைகள் செய்து கொண்டு வருகிறான்.
சுய மருந்து எடுத்தால் என்ன நடக்கும் அதாவது ஒரு மருத்துவர் அல்லது மருத்துவம் ஏற்பாடுகள் கலந்து ஆலோசிக்காமல் நாமாகவே மருந்து எடுத்துக் கொள்வதை செய்ய மருந்து ஆகும். அதுமட்டுமல்லாமல் சுயமாக நாவலை சென்று நமக்கு இந்த வியாதி தான் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு அந்த வியாதிக்கு மருந்து வாங்கி சாப்பிடுகிறோம். அதுமட்டுமல்லாமல் உலக சுகாதார நிறுவனம் அவர்கள் கூறிய கருத்து படி மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மெடிக்கல் போன்ற கடைகளில் வாங்கி மருந்துகளை பயன்படுத்த தீவிர பக்க விளைவுகளை உண்டாக்கும் என்பதை நாம் அறிந்து தாக ஒன்றாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நாம் டாக்டரிடம் சென்று மனநல டாக்டர் ஃபீஸ் கட்ட வேண்டும். ஆகவேஇதையெல்லாம் தவிர்த்து நாமாகவே சுயமாக மருந்துகளை வாங்கி சாப்பிடுகிறோம் இதுவேதான் செய்ய முடிந்திருக்கிறது என்பது ஆகும்.
சுய மருந்து எடுத்து எழுதினால் ஒரு மனிதனுடைய வாழ்வில் எத்தனை பிரச்சினைகள் நடக்கும் என்பதை இப்பொழுது பார்க்கலாம். அதாவதுசில தூக்க மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சாப்பிடுவதே அதாவது மருத்துவர் கூறி அந்த மாத்திரை சாப்பிடாமல் நாம் பேர் ஒரு மாத்திரை எடுக்கும் பொழுது அது நம்முடைய உயிரைப் பறிக்கிறது இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் சுய மருந்து ஆபத்துகள் நோயை எதிர்த்துப் போராடும் மற்றும் அதற்கான ஆற்றல் குறைந்து போய் நோய் தீவிரமாகும் போதைப் பழக்கம் மற்றும் இதர பிரச்சனைகள் இருக்கின்றது நாளில் இத்தனை நாம் டாக்டரிடம் சென்று ஆலோசனை செய்யாமல் நமது மாதிரி எடுப்பதினால் அனேக பிரச்சினைகள் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நம் வாழ்நாள் முழுவதும் மாத்திரை எடுக்கின்ற நிலைமை ஏற்படுகின்றன இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆகவேநாம் மருத்துவரை சென்று ஆலோசனை எடுத்துக் கொண்டு இது போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
Incoming
Search Terms:
self-medicate,should you self medicate trt?,honeybees
self-medicate,how to know if you have
adhd,happened,self-medicating,self-medication,self medicate,self
medicated,self-medicating with alcohol,medicating yourself,self-medicating
behaviors,self medicate adhd,self-medicating depression,self-medicating
anxiety,self medicate without adderall,self medicate coffee,self
medication,self medicating,self medication hypothesis,self medication theory