Hot Widget

Type Here to Get Search Results !

Ads

Best Telegram Channel for Movies

 

Best Telegram Channel for Movies

புதிதாக வெளி வந்த புது படங்கள், மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட படங்கள், கார்ட்டூன் திரைப்படம், ஆங்கில திரைப்படம், பழைய திரைப்படம் என்ன நமக்கு பிடித்த அனைத்து திரைப்படங்களும் நமது தொலைபேசியில் எளிமையாக காண இயலும். மக்கள் தியேட்டருக்கு சென்று புதிய படங்களை பார்ப்பது மிகவும் குறைவாகவே உள்ளது. அதற்கு காரணம் ஒரு நாள் திரைப்படம் பார்ப்பதற்காக இடம் ஒதுக்கி சென்றால் அன்று செலவே அதிகமாக உள்ளது. பெரும்பாலும் மக்கள் படத்திற்கு செலவழிக்கும் பணத்தை விட மற்ற செலவிற்கு ஏற்படும் பண மதிப்பே அதிகமாக உள்ளதால் தியேட்டருக்கு செல்வது மிகவும் குறைந்து கொண்டே வருகிறது. ஆகையால் மக்கள் அதிக அளவில் செலவழிக்காமல் எளிமையாக பதிவிறக்கம் செய்து கொண்டு தனது தொலைபேசியில் திரைப்படங்களை பார்த்துக்கொள்ளலாம் என்ற நினைவு வருகிறது. அதுமட்டுமின்றி பல மக்கள் தியேட்டருக்கு சென்று பார்க்கும் அளவில் பணக்காரர்களும் இல்லை. பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை யிலும் தொல்லை கொடுக்கும் தொலைபேசி ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. ஆகையால் இலவசமாக எளிமையாகவும் தொலைபேசியில் திரைப்படங்களை பதிவிறக்கம் செய்து திரைப்படத்தை காண்பது என்பது தான் மக்களுக்கு மிகவும் அவசியமாக உள்ளது.

 

திரைப்படத்தை பதிவிறக்கம் செய்வதற்கான ராஜா தமிழ் ராக்கர்ஸ் தற்போது பிளாக் செய்யப்பட்டு உள்ளது. ஆகையால் மக்களுக்கு தேவையான திரைப்படங்கள் தேவையான quality-யில் பதிவிறக்கம் செய்வது எப்படி என்று என்பதை ஒரு செயலின் மூலம் காண போகிறோம். பெரிதாக ஒன்றுமில்லை முதலில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்பு தங்களுக்கு என்று ஒரு கணக்கினை உருவாக்கி கொள்ளவும். திரைப்படம் பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்வதற்காக பல குழுக்கள் இந்த செயலியில் உள்ளது. அதை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த செயலியின் பெயர் டெலிகிராம். ஒரு திரைப்படத்தை எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் தெளிவாக காணலாம். 

உங்களுக்கு பிடித்த புதிய மற்றும் அனைத்து திரைப்படங்களும் இந்த குழுவில் இருக்கும். மொழிபெயர்ப்பு திரைப்படம் ஆங்கில திரைப்படம் கார்ட்டூன் திரைப்படம் தமிழ் திரைப்படம் கனடா திரைப்படம் மலையாள திரைப்படம் என அனைத்து திரைப்படத்திற்கான குழுவும் இதில் அடங்கும். உங்களுக்கு எந்த குழு வேண்டும் என்று நீங்களே தேர்ந்தெடுத்து அதில் இணைந்து கொள்ளவும். இணைந்த பின்பு உங்களுக்கு பிடித்த திரைப்படத்தை உங்களுக்கு தேவையான quality-யில் உங்களுக்கு தேவையான மொழியில் எளிமையாக பதிவிறக்கம் செய்துகொள்ள இயலும் 

இதை பற்றிய உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் பதிவிடவும். இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிரவும்.

Best Telegram Movies Channel Keywords

  • tamil movies telegram channel 2022
  • tamil movies telegram channel link
  • tamilrockers tamil telegram group link
  • tamil telegram channels link
  • tamil dubbed hollywood movies telegram channel 2022
  • telegram tamil dubbed movie channel link
  • best telegram channel for hollywood movies
  • best telegram channel for english movies
  • best telegram channel for hollywood movies in tamil
  • best telegram channels for tamil dubbed movies
  • best telegram channels tamil
  • best telegram channels for tamil movies
  • best telegram channels for movies
  • best telegram channels for web series
  • best telegram channels for tamil dubbed movies

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad