ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ சில அடிப்படை ஆரோக்கிய குறிப்புகளை தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஆரோக்கியமாக வாழ்வதற்கு உணவுகள் மட்டுமின்றி, பழக்கவழக்கங்களும் மிகவும் முக்கியமானது. அதிலும் அடிப்படை ஆரோக்கிய குறிப்புக்களை தெரிந்து கொண்டு, அவற்றை பின்பற்றி வந்தாலே ஆரோக்கியமாக இருக்கலாம்.
இங்கு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை ஆரோக்கிய குறிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
- தண்ணீரை பகலில் அதிகமாகவும், இரவு நேரத்தில் குறைவாகவும் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளவும்.
- உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு இரவு 10 மணிக்கு தூங்கி, அதிகாலையில் 4 மணிக்கு எழுந்து, உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
- உணவை உண்ட உடனேயே தூங்கும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
- மாலை 5 மணிக்கு மேல் வயிறு நிறைய சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
- எப்போதும் மாத்திரைகளை குளிர்ந்த நீரில் எடுத்துக் கொள்வதைத் தவிர்த்து, வெதுவெதுப்பான நீரில் எடுக்கும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும்.
- எப்போதும் போன் பேசும் போது, இடது புற காதில் வைத்து பேச வேண்டும்.
- போனை சார்ஜ் போட்டிருக்கும் போது, பேசும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில் சார்ஜ் போட்டிருக்கும் போது, கதிர்வீச்சுக்களின் அளவு 1000 மடங்கு அதிகமாக இருக்கும்.
Tags:
- ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம்
- ஆரோக்கியம் தரும் உணவுகள்
- ஆரோக்கியம் பற்றிய கட்டுரை
- ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு கட்டுரை,
- ஆரோக்கியமான வாழ்க்கை முறை
- ஆரோக்கியமான வாழ்க்கை முறை கட்டுரை
- ஆரோக்கியமான வாழ்க்கை என்றால் என்ன
- ஆரோக்கியமான வாழ்க்கை கட்டுரை
- ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கிய ஒருங்கிணைந்த பயணம்
- ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்றால் என்ன
- ஆரோக்கியமான வாழ்க்கைக்கு
- ஆரோக்கிய வாழ்க்கை
- ஆரோக்கிய வாழ்க்கை முறை
- ஆரோக்கிய வாழ்க்கைக்கு,
- உடல் ஆரோக்கியம் கட்டுரை
- உடல் நலம் காப்போம் கட்டுரை
- உடல் ஆரோக்கியம் குறிப்புகள்
- ஆரோக்கியமான வாழ்வை நோக்கிய ஒருங்கிணைந்த பயணம் கட்டுரை
- உடல் ஆரோக்கியம் சார்ந்த பழமொழிகள்
- நோயின்றி வாழ நாம் என்னென்ன வழிகளை கையாளலாம்
- முறையான உடற்பயிற்சி