Hot Widget

Type Here to Get Search Results !

Ads

தினம் ஒரு பூண்டு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்!

 

தினம் ஒரு பூண்டு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்!

உணவிற்கு நல்ல மணத்தையும், சுவையையும் தரும் பூண்டு இதயத்தை பாதுகாக்கும் திறன் கொண்டது. வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த பூண்டு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது. ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன.

ஒரு 100 கிராம் பூண்டில் நீர்ச்சத்து 62.0 விழுக்காடும், புரோட்டின் 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடு, நார்ச்சத்து 0.8 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் உள்ளது. மேலும் கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லி கிராமும் சிறிதளவு வைட்டமின் பி சத்துக்களும் உள்ளனஇத்தகைய மருத்துவக் குணங்கள் நிறைந்த பூண்டை தினமும் எல்லா வகை உணவுகளிலும் சேர்த்து சாப்பிட்டால் இதய நோயைக் கட்டுபடுத்தலாம் என்று விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கூறியுள்ளனர்.

பூண்டு வாயுப் பிடிப்பை நீக்கி இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்புக்களைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். இதனால் நம் உடல் முழுவதும் இரத்தம் தடையின்றி சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும், ஆக்ஸிஜனும் கிடைத்து, இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியவற்றை சீராக்குகிறது.

காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட்டால் சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். 

ஆகவே தினமும் பூண்டை சாப்பிடுங்கள்! இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாத்திடுங்கள்!

Tags: 

  • பூண்டு குழம்பு செய்வது எப்படி
  • பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
  • பூண்டு மருத்துவ பயன்கள்
  • பூண்டு தேன் பயன்கள்
  • பூண்டு மாத்திரை பயன்கள்
  • பூண்டு தோல் பயன்கள்
  • பூண்டு சாதம் செய்வது எப்படி
  • பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
  • பூண்டு மாத்திரையின் பயன்கள்
  • வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
  • பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
  • பூண்டு மாத்திரை பயன்கள்
  • பச்சை பூண்டு சாப்பிட்டால் என்ன ஆகும்
  • பூண்டு தேன் பயன்கள்
  • உள்ளியின் பயன்கள்
  • பூண்டு குழம்பு வைப்பது எப்படி
  • இதயம் படபடப்பு காரணம்

#நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த,வீட்டு மருத்துவம்,ஆரோக்கியம்,#பசியுணர்வை கட்டுப்படுத்த,உடல் ஆரோக்கியம்,ஆரோக்கிய,இயற்கை மருத்துவம்,#குங்குமப்பூ மருத்துவ குணங்கள்,மருந்தில்லா மருத்துவம்,சித்த வைத்தியம்,நம்மிடமே இருக்கு மருந்து,நாட்டுவைத்தியம்,இஞ்சியின் மருத்துவ குணங்கள்,சிறுநீரகத்தை பாதிக்கும் உணவுகள்,தலைவலிக்கு உடனடி வைத்தியம்,பரிந்துரைக்கப்பட்ட ஊட்ட..,இயற்கை வைத்தியம்,மருத்துவ குறிப்பு,இயற்கை மருந்தாகும்,கிட்னியை பாதுகாக்கும் உணவுகள்

  • garlic benefits in tamil
  • garlic benefits
  • garlic benefits in english
  • garlic benefits for men
  • garlic benefits for sex
  • garlic benefits in hindi
  • garlic benefits for hair
  • garlic benefits for skin
  • garlic benefits for female
  • garlic benefits for women's sexually
  • raw garlic benefits for male
  • garlic benefits for women's sexually
  • garlic benefits for men's sexually
  • eating garlic at night benefits
  • garlic benefits for skin
  • garlic benefits, side effects
  • eating garlic everyday benefits
  • benefits of drinking garlic in hot water 

garlic benefits,benefits of garlic,health benefits of garlic,garlic health benefits,raw garlic benefits,garlic,garlic benefits for health,benefits of eating garlic,garlic benefits for men,garlic benefits for hair,benefits of eating raw garlic,benefits of raw garlic,garlic water benefits,benefits of garlic water,benefits of garlic for men,garlic and honey benefits,amazing benefits of garlic,garlic and honey,health benefits,garlic benefits heart

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad