உடலில் கொழுப்பை குறைக்க 10 நிமிடம் போதும் பாஸ்..
நமக்கே தெரியாமல் நம் உடலில் அதிகப்படியான கொழுப்புகள் சேர்ந்து அனைத்து உடைகளும் டைட்டாகி விடுகிறது. பின் உடல் எடையை குறைக்கிறேன் என டயட் என்ற பெயரில் பட்டனி கிடப்பது, ஏடாகோடமாக உடற்பயிற்சி செய்வது என பலன் தராதவற்றில் உடலை வருத்தி கொள்வோம்.
இங்கு உடலின் அதிகப்படியான கொழுப்பை எரிக்க உங்களுக்கு ஏற்ற மாதிரி 10 நிமிட உடற்பயிற்சிகள் பற்றி பார்ப்போமா..
நீங்கள் தேர்ந்தெடுக்கும் முறையை பொறுத்து 100-250 கலோரிகள் வரை குறைக்கலாம். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள உத்திகளை பின்பற்றினால் உங்கள் உடல் நல்ல வடிவத்தை பெறும்.
ஏரோபிக் உடற்பயிற்சி நடனமான ஜூம்பா என்பது குஷியுடன் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் வழியாகும். இசையை உணர்ந்து, அதற்கேற்ப உடம்பை அசைந்து கொடுத்து, அதனால் ஊக்கமடைந்து உடல் எடையை குறைக்கலாம். ஜூம்பாவுடன் இணைந்து கொள்ள, நல்ல ஷூக்கள் மட்டுமே தேவை. உடல் எடை, பாலினம், கட்டுக்கோப்பின் அளவு மற்றும் இதர ஃபிசிகல் காரணிகளின் அடிப்படையில், ஒரு மணி நேரத்திற்கு 400-600 கலோரிகளை வரை எரிக்கலாம்.
வீட்டை சுத்தப்படுத்தி பொருட்களை ஒதுக்கினால், உடலை சற்று கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ளவும், அழுத்தத்தை நீக்கவும் உதவும். இதனுடன் சேர்த்து போனஸாக உடல் எடையும் குறையும். உங்கள் வீட்டு அலமாரியை 2 மணிநேரம் சுத்தப்படுத்தினால் போதும், அது 20 நிமிடங்களுக்கு ட்ரெட்மில்லில் பயிற்சி செய்வதற்கு சமமாகும். இதனால் 200-300 கலோரிகள் வரை எரிக்கப்படும். இருப்பினும் 10 நிமிடங்கள் துணி துவைப்பது போன்ற வேலைகளால் மட்டும் கொழுப்பு குறையும் என எண்ணி விடாதீர்கள். நீங்கள் ஈடுபடும் வேலையை ரசித்து செய்தால், 20-20% வரை உடல் எடை குறையும்.
10 நிமிடங்களுக்கு தீவிர இடைவெளி பயிற்சியில் ஈடுபட்டால், 150-250 கலோரிகளை வரை குறைக்கலாம். உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இதனை முயற்சி செய்யலாம். இதய துடிப்புக்கு சவால் விடும் விசேஷமான உடற்பயிற்சி இது. வயது, சக்தி, தாங்கும் உறுதி மற்றும் உங்கள் உடலால் தாங்கப்படும் பயிற்சியின் எண்ணிக்கைகள் போன்றவற்றின் அடிப்படையில், இந்த பயிற்சியின் வகையையும், அளவையும் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். இதனை அன்றாடம் பயன்படுத்தி வந்தால், உங்கள் தாங்கும் திறன் மேம்படும். ஆகவே உங்கள் தேவைகேற்ப இந்த பயிற்சியில் ஈடுபடுங்கள்.
ஸ்கிப்பிங் பயிற்சியை 10 நிமிடங்களுக்கு செய்யுங்கள். புஷ் அப் (10 முறை), குந்துகைகள் (15), க்ரஞ்சஸ் (25), ஸ்கிப்பிங் (முடிந்த வேகத்தில் 100-200 முறை). 1-2 நிமிடம் ஓய்வு எடுத்துக் கொண்டு, இந்த மொத்த சுற்றையும், உங்கள் உடலைப் பொறுத்து, 2-3 முறைகள் தொடர்ந்து செய்யுங்கள்.
சுறுசுறுப்பான நடை பழக்கத்தை அன்றாடம் 10-20 நிமிடங்களுக்கு செய்யலாம். முடிந்த வரை வேகமாக நடங்கள். கூடுதல் தசைகளுக்கு வேலை கொடுக்க, நடப்பதில் போட்டி கூட வைத்துக் கொள்ளலாம். அமெரிக்கன் காலேஜ் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் படி, 10 நிமிடங்களுக்கு சுறுசுறுப்பாக நடந்தால் தோராயமாக 106 கலோரிகள் வரை குறைக்கலாம். இப்படி நடக்கையில், கைகளை நன்றாக மேலேயும் கீழேயும் அசையுங்கள். அப்போது தான் வேகமாக நடக்க முடியும்.
Tags:
- உடலில் உள்ள கொழுப்பை குறைக்க
- உடல் கொழுப்பை குறைக்கும் உணவுகள்
- உடலில் உள்ள கொழுப்பை குறைப்பது எப்படி
- உடலில் கொழுப்பு குறைய
- உடலில் கொழுப்பை குறைக்க
- உடல் கொழுப்பை குறைக்கும் உணவுகள்
- உடலில் உள்ள கொழுப்பை குறைக்க
- உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க
கொழுப்பை குறைப்பது எப்படி,கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி,கெட்ட கொழுப்பை எப்படி குறைப்பது?,கொழுப்பு கட்டி கரைப்பது எப்படி,உடல் எடை குறைப்பது எப்படி,கொழுப்பு குறைய,கெட்ட கொழுப்பை மிக எளிதாக குறைப்பது,உணவின் மூலம் கெட்ட கொழுப்பை குறைப்பது?,கொலஸ்ட்ராலை மாத்திரையே இல்லாமல் குறைப்பது எப்படி,கொழுப்பு கட்டி,கொழுப்பை குறைக்கும் உணவுகள்,கொழுப்பை குறைக்கும் பழங்கள்,கொழுப்பை குறைக்க வழிகள்,கெட்ட கொழுப்பை குறைக்க,கெட்ட கொழுப்பை குறைக்கும் உணவுகள்
- reduce body fat percentage
- reduce body fat without losing weight
- reduce body fat exercise
- reduce body fat fast
- reduce body fat at home
- reduce body fat naturally
- reduce body fat mass
- reduce body fat food
- reduce body fat yoga
- reduce body fat with diet
- how to lose belly fat
- how to lose belly fat naturally
- how to lose belly fat without losing weight
- how to lose belly fat exercise
- how to lose belly fat in 1 week
- how to lose belly fat overnight (easy trick)
- how to lose belly fat without exercise
- how to lose belly fat for men
- how to lose belly fat in 2 weeks
- how to lose belly fat overnight
body fat,how to lose body fat,fat loss,lose body fat,body fat percentage,how to lose belly fat,reduce belly fat,15 body fat,lose belly fat,reduce body fat,25 body fat to 15,30 body fat to 15,20 to 15 body fat,how to reduce body fat,getting to 15 body fat,30 body fat,reduce body fat percentage,low body fat,how to reduce your body fat levels,burn fat,30 to 15 percent body fat,how to lose fat,body fat %,25 body fat,8% body fat,belly fat
how to lose belly fat,lose belly fat,how to burn belly fat,how to get rid of belly fat,belly fat,burn belly fat,how to lose weight,exercises to lose belly fat,how to lose stubborn belly fat,belly fat loss,how to lose weight fast,how to lose lower belly fat,how to lose belly fat fast,lose belly fat fast,how to lose belly fat in 1 week,belly fat workout,how to lose stomach fat,reduce belly fat,how to reduce belly fat,belly fat exercise