Hot Widget

Type Here to Get Search Results !

Ads

உடல் எடையைக் குறைக்க உதவும் அற்புத பழம் | Weight Loss Fruits

 

weight loss fruits


சாப்பாடு தான் உலகம் என எந்நேரமும், கண்டதைச் சாப்பிட்டு உடல் எடை எப்படியோ அதிகரித்து விடுகிறது. பின் உடலை கட்டுக்கோப்பாக மாற்றுகிறேன் என ஜிம் செல்வது, டையட் இருப்பது என ஏதேதோ செய்தும் எவ்வித பலனும் இல்லையா.

கவலை வேண்டாம், உடல் எடையைக் குறைத்து உடலில் எவ்வித நோய் வராமல் இருக்க நீங்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழம் மற்றும் அதை எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றியும் இங்குப் பார்ப்போம்..

உடல் எடையைக் குறைக்க அனைவருக்கும் பலன் தரும் பழமாக எலுமிச்சை இருக்கிறது. இதை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைத் தொடர்ந்து பாருங்கள்.

காலையில் எழுந்தவுடன் மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உடலில் ஜீரணமண்டத்தைச் சீராக்குவதோடு, இதய நலனையும் பாதுகாக்கிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

வெந்நீரில் எலுமிச்சை கலந்து சாப்பிடுவதால் அதில் உள்ள சிட்ரஸ் அமிலம் உடல் ஆரோக்கியத்தைப் பேணுகிறது.

இதில் உள்ள வைட்டமின் சி சரும அழகைப் பாதுகாக்கிறது. முகத்தைப் புத்துணர்ச்சியாக்குவதோடு இளமையை மீட்டெடுக்கிறது. அத்துடன் எடைக்குறைப்பிலும் முக்கியப் பங்காற்றுகிறது. இது ஜீரணமண்டலத்தைச் சீராக்குகிறது.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சக்தி எலுமிச்சம் பழத்தில் உள்ளது. எனவே தினசரி வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கிறது. அது தவிர இது ஆன்டிசெப்டிக் போலச் செயல்பட்டு உடலில் காயங்களை ஆற்றுகிறது.

எலுமிச்சை சாறு பானம் இதயநோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும். இதில் உள்ள உயர்தரப் பொட்டாசியம் இதயத்தைப் பலமாக்குகிறது.

எனவே தினசரி காலையில் வெந்நீரில் எலுமிச்சை கலந்து பருகுவது ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் திறவு கோலாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Tags:

  • எந்த பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையும்
  • உடல் எடை குறைய இயற்கை மருத்துவம்
  • உடல் எடை குறைய பாட்டி வைத்தியம்
  • Weight Loss
  • உடல் எடை குறைய உடற்பயிற்சி
  • உடல் எடை குறைய வீட்டு வைத்தியம்
  • உடல் எடை குறைய பழங்கள்
  • உடல் எடை குறைய டிப்ஸ்
  • உடல் எடையை குறைக்க
  • உடல் எடையை குறைக்க உதவும் பழங்கள்
  • உடல் எடையை குறைக்கும் பழங்கள்
  • உடல் எடை குறைக்கும் பழங்கள்
  • உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்
  • உடல் எடை குறைய சாப்பிட கூடாதவை
  • உடல் எடை குறைய சுடு தண்ணீர்
  • உடல் எடை குறைய காய்கறிகள்
  • உலர் திராட்சை உடல் எடை குறைய
  • வேகமாக எடை குறைய
  • பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சி
  • Wellhealthorganic com பருவமழையில் எடை இழப்பு இந்த 5 பருவகால பழங்கள் உடல் எடையை குறைக்க உதவும்
  • 10 நாளில் உடல் எடை குறைய 

உடல் எடையை குறைக்க,உடல் எடையை குறைக்க உதவும் பழங்கள்,எடையை குறைக்க உதவும் பழங்கள்,உடல் எடை குறைய பழங்கள்,உடல் எடையை குறைக்கும் பழங்கள்,உடல் எடையை குறைக்கும் சிறந்த பழங்கள்,உடல் எடையை குறைக்க எளிய டிப்ஸ்கள்,விரைவில் உடல் எடையை குறைக்க,உடல் எடை குறைய,உடல் எடையை குறைக்கும் உணவுகள்,உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 10 ஜூஸ் வகைகள்,நிரந்தரமாக உடல் எடையை குறைக்க,உடல் எடை குறைக்கும் பழங்கள்,எடை குறைக்கும் பழங்கள்,எந்த பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையும்,உடல் எடையை குறை

  • weight loss tips in tamil
  • weight loss tips
  • weight loss
  • weight loss fruits
  • weight loss foods
  • weight loss foods in tamil
  • weight loss vegetables in tamil
  • weight loss fruits in tamil
  • weight loss diet
  • weight loss drink
  • weight loss fruits in tamil
  • weight loss fruits and vegetables
  • weight loss fruits juice
  • weight loss fruits in india
  • weight loss fruits and vegetables list
  • weight loss fruits for dinner
  • weight loss fruits in hindi
  • weight loss fruits at night
  • weight loss fruits and vegetables in hindi
  • weight loss fruits in summer 

weight loss tips in tamil,weight loss,weight loss tips,weight loss diet,weight loss foods tamil,weight loss in tamil,weight loss foods,weight loss foods in tamil,weight loss tamil,weight loss food recipes in tamil,weight loss diet in tamil,weight loss breakfast in tamil,weight loss drink,diet plan for weight loss,weight loss food recipes tamil,pcod weight loss tips tamil,weight loss food in tamil,weight loss diet plan,pcod weight loss in tamil

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad