Hot Widget

Type Here to Get Search Results !

Ads

முகம் பொலிவு பெற - Mugam Polivu Pera Tips

 

இதெல்லாம் செய்தால் முகம் பொளிவுடன் இருக்கும் பாஸ்...

இதெல்லாம் செய்தால் முகம் பொளிவுடன் இருக்கும் பாஸ்...


நம் சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற குளிக்கும் போது நாம் சோப்பு கட்டிகளை தான் பயன்படுத்துகிறோம். இந்த சோப்புக்களில் கெமிக்கல்கள் இருப்பதால், இதை அளவுக்கு அதிகமாக சருமத்திற்கு பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் சோப்புகளை முகத்திற்கு பயன்படுத்தக்கூடாது.

 

சோப்புகளைப் பயன்படுத்தாமல் முகத்தை இயற்கை வழியில் எப்படியெல்லாம் சுத்தம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

 

தேன் மிகவும் சிறப்பான மற்றும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும் ஓர் அற்புத பொருள். இது சருமத்துளைகளில் அடைப்புக்களை ஏற்படுத்தாமல், சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும். அதற்கு தேனை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து ஸ்கரப் செய்து கழுவ வேண்டும்.

 

தேங்காய் எண்ணெய் மேக்கப்பை நீக்க மிகவும் சிறப்பான பொருள். ஆகவே இனிமேல் பணத்தை வீணாக மேக்கப் ரிமூவர் வாங்க செலவழிக்காமல், தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி நீக்குங்கள்.

 

எலுமிச்சை சாறு சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் கருமையைப் போக்க வல்லது. அதற்கு எலுமிச்சை சாறு மற்றும் நீரை சரிசம அளவில் எடுத்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

 

தயிர் ஓர் நேச்சுரல் மாய்ஸ்சுரைசர். இது சருமத்தில் இருக்கும் அழுக்குகளைப் போக்கும். குறிப்பாக தயிரை வெயிலில் அதிகம் சுற்றுபவர்கள் பயன்படுத்தினால், வெயிலால் கருமையான சருமத்திற்கு, மீண்டும் நிறமூட்டலாம்.

 

ஆலிவ் ஆயில் சருமத்தில் உள்ள அழுக்குகளைப் போக்குவதோடு, மேக்கப்பை நீக்கவும் உதவும். அதற்கு தினமும் இரவில் படுக்கும் முன் ஆலிவ் ஆயிலைக் கொண்டு, சருமத்தை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் சருமம் மென்மையாக இருக்கும். 

Tags: 

  • முகம் சிவப்பழகு பெற
  • முகம் பளிச்சென்று இருக்க
  • முகம் பொலிவு பெற என்ன சாப்பிட வேண்டும்
  • முகம் பொலிவு பெற இயற்கையான ஆறு வழிகள்
  • முகம் பொலிவு பெற
  • முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும்
  • முகம் பொலிவு பெற முத்திரை
  • முகம் பொலிவு பெற டிப்ஸ்
  • முகம் பொலிவு பெற உணவுகள்
  • ஆண்கள் முகம் பொலிவு பெற
  • ஆண்கள் முகம் பொலிவு பெற இயற்கையான
  • முகத்தில்
  • முகம் வெள்ளையாக
  • முகம் அழகு பெற
  • முகம் பொலிவு பெற என்ன சாப்பிட வேண்டும்
  • முகம் கருப்பாக மாற காரணம் 

mugam polivu pera,mugam polivu pera tips in tamil,mugam polivu pera tips tamil,mugam polivu tips in tamil,mugam alagu pera tips tamil,mugam polivu pera enna seiya vendum,mugam vellaiyaga tips in tamil,mugam polivu pera tips,mugam polivu,mugam vellaiyaga tamil tips,mugam vellaiyaga,aangal mugam polivu pera,mugam polivu pera in tamil,mugam vellaiyaga tips,mugam polivu in tamil,mugam alagu tips in tamil,mugam venmai pera tips in tamil

beauty tips in tamil,tamil beauty tips,beauty tips,face beauty tips in tamil,beauty tips for face whitening in tamil,beauty tips tamil,beauty tips for face in tamil,skin whitening tips in tamil,face brightness tips in tamil,tamil beauty tv,tamil beauty,face tips in tamil,natural beauty tips in tamil,face whitening tips in tamil,secret tamil beauty tips,homemade beauty tips in tamil,beauty tips in tamil for dry skin,natural beauty tips for face in tamil

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad