சிறந்து செயல்பட மாதுளை தரும் அற்புத நன்மைகள்:
நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் பல்வேறு பழங்கள் நமக்கு வழங்குகிறது. பழ வகைகளில் நம் உடலுக்கு அற்புதம் செய்யும் பழங்களில் ஒன்று தான் மாதுளை. இதன் மகத்துவம் பற்றி இயற்கை மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. மாதுளம்பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது.
உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று சுவைகள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது.
பித்தத்தைப் போக்கி, இருமலை நிறுத்துகிறது.புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்கு சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. வயிற்றுக்குள் ஏற்படும் தொந்தரவுகளை நீக்குகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் ரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.
தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலவீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலவீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.
மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். உடல் குளிர்ச்சியடையும்.
காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.
மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.
Tags:
health benefits of pomegranate,health benefits of pomegranate juice,benefits of pomegranate,pomegranate health benefits,benefits of pomegranate juice,pomegranate benefits,health benefits of pomegranate fruit,benefits of pomegranates,pomegranate juice benefits,benefit of pomegranate,benefits of eating pomegranate,pomegranate,health benefits of pomegranate seeds,pomegranate juice health benefits,benefits of pomegranate fruit,pomegranate benefits for men
- health benefits of pomegranates
- health benefits of pomegranate juice
- health benefits of pomegranate tea
- health benefits of pomegranate skin
- health benefits of pomegranate leaves
- health benefits of pomegranate powder
- health benefits of pomegranate juice mayo clinic
- health benefits of pomegranate molasses
- health benefits of pomegranate during pregnancy
- health benefits of pomegranate vinegar
- pomegranate benefits for female
- eating pomegranate seeds side effects
- pomegranate benefits for skin
- pomegranate nutrition
- pomegranate benefits for men
- pomegranate juice side effects
- pomegranate vitamins
- pomegranate benefits for weight loss
- மாதுளை சாறு நன்மைகள்
- மாதுளை நன்மைகள் தீமைகள்
- மாதுளை நன்மைகள்
- மாதுளை மருத்துவ பயன்கள்
- மாதுளை யார் சாப்பிட கூடாது
- மாதுளை நன்மைகள் தீமைகள்
- தினமும் மாதுளை சாப்பிட்டால்
- மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள்
- மாதுளம் பழம் எப்போது சாப்பிட வேண்டும்
- மாதுளம் பழம் தோல் பயன்கள்
- வெறும் வயிற்றில் மாதுளை சாப்பிடலாமா
- மாதுளை தீமைகள்
- மாதுளை நன்மைகள் தீமைகள்
- மாதுளை நன்மைகள்
- மாதுளம் நன்மைகள்
- மாதுளை nanmaigal
- mathulai nanmaigal
- mathulai nanmaigal in tamil
- மாதுளை பழத்தின் நன்மைகள்
- மாதுளை மணப்பாகு நன்மைகள்
- மாதுளை ஜூஸ் நன்மைகள்
- மாதுளை தோலின் நன்மைகள்
மாதுளை பழத்தின் தீமைகள்,மாதுளை பழத்தின் நன்மைகள்,மாதுளம் பழம் நன்மைகள்,மாதுளை பழம் நன்மைகள்,மாதுளம் பழத்தின் நன்மைகள்,மாதுளை நன்மைகள்,மாதுளை ஜூஸ் பயன்கள்,மாதுளை ஜூஸ் நன்மைகள்,மாதுளை மருத்துவ குணங்கள்,மாதுளை ஜூஸ் செய்வது எப்படி,மாதுளை பயன்கள்,மாதுளம் பழம் மருத்துவ நன்மைகள்,தினம் ஒரு மாதுளை,மாதுளம் பழம் பயன்கள்,மாதுளை தோலின் பயன்கள்,மாதுளை தேன்,மாதுளை,மாதுளம் பழம் ஜூஸ்,மாதுளம்,மாதுளை விதை,மாதுளம் பழம்,மாதுளம் பழம் மருத்துவ குணங்கள்,மாதுளை வகைகள்