Hot Widget

Type Here to Get Search Results !

Ads

தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி | Dindigul Thalappakatti Mutton Biryani Recipe in Tamil

தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி

திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணியை பலரும் கடைகளில் தான் வாங்கி சுவைத்திருப்போம். ஆனால் அந்த பிரியாணியை வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம். இங்கு திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணியை எப்படி எளிமையாக செய்வதென்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்துப் பார்த்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

 

தேவையான பொருட்கள்:

 

மட்டன் - 1/2 கிலோ 

சீரக சம்பா அரிசி - 3 கப் 

வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கி கொள்ளவும்

தக்காளி - 2 (பொடியாக நறுக்கி கொள்ளவும்

பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறி கொள்ளவும்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் 

மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன் 

மிளகாய் பொடி - 1 டேபிள் ஸ்பூன் 

மல்லி பொடி - 2 டேபிள் ஸ்பூன் 

கொத்தமல்லி - 1/4 கப் (நறுக்கி கொள்ளவும்

புதினா - 1/4 கப் (நறுக்கியது

தண்ணீர் - 4 1/2 கப் 

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 

நெய் - 2 டேபிள் ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

 

பிரியாணி மசாலாப் பொடிக்கு தேவையானவை... 

 

பட்டை - 4 

கிராம்பு - 5 

சீரகம் - 2 டீஸ்பூன் 

சோம்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன் 

அன்னாசிப்பூ - 1 

கல்பாசி - 5 

ஏலக்காய் - 5  

 

செய்யும் முறை:

 

முதலில் அரிசியை கழுவி, நீரை முற்றிலும் வடித்து தனியா கவைத்துக் கொள்ளவும்

 

பின்னர் பிரியாணி மசாலா பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்

 

பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின் தக்காளி போட்டு மென்மையாகும் வரை வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி விட வேண்டும்

 

பிறகு மஞ்சள் பொடி, மிளகாய் பொடி மற்றும் மல்லிப் பொடி சேர்த்து, உப்பு தூவி, அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு பிரட்டி விட்டு, பின் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து மசாலாவுடன் மட்டன் ஒன்று சேர வதக்கி விட வேண்டும்

 

அடுத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 7-8 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து, அடுப்பில் மீண்டும் வைத்து, தண்ணீர் வற்ற நன்கு பிரட்டி, பின் அரிசியை போட்டு கிளறி, 4 1/2 கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் கொதிக்கும் போது, குக்கரை மூடி 1 விசில் விட்டு, நெருப்பை குறைத்து 5 நிமிடம் அடுப்பில் வேக வைத்து இறக்கினால், திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி தயார்! 

Tags: 

  • மட்டன் பிரியாணி செய்வது எப்படி
  • பாய் பிரியாணி
  • தலப்பாக்கட்டு பிரியாணி விலை
  • திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி செய்வது எப்படி
  • தலப்பாக்கட்டு பிரியாணி மதுரை
  • Dindigul Mutton biryani home cooking
  • Dindigul thalappakatti mutton biryani recipe in Tamil
  • Thalappakatti Biriyani price
  • மட்டன் பிரியாணி செய்வது எப்படி
  • திண்டுக்கல் பிரியாணி
  • thalappakatti mutton biryani price
  • thalappakatti mutton biryani
  • thalappakatti mutton biryani recipe
  • thalappakatti mutton biryani bucket price
  • thalappakatti mutton biryani recipe in tamil
  • thalappakatti mutton biryani kannamma cooks
  • thalappakatti mutton biryani seivathu eppadi
  • திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி
  • thalappakatti mutton biryani near me
  • thalappakatti mutton biryani yummy tummy
  • தலப்பாக்கட்டி பிரியாணி
  • தலப்பாக்கட்டு பிரியாணி விலை
  • தலப்பாக்கட்டு பிரியாணி செய்வது எப்படி
  • தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி
  • திண்டுக்கல் பிரியாணி செய்யும் முறை
  • Thalappakatti mutton biryani near me 

திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி,தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி,தலப்பாகட்டு மட்டன் பிரியாணி,சீரக சம்பா மட்டன் பிரியாணி,திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி,திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி,மட்டன் பிரியாணி,பாய் வீட்டு மட்டன் பிரியாணி செய்வது எப்படி,திண்டுக்கல் பிரியாணி,திண்டுக்கல் தலப்பாக்கட்டி,ருசியோ ருசி,mutton biryani recipe,mutton biryani in tamil,thalapakati,thalapakatti mutton biryani,thalapakatti chicken biryani

mutton biryani,dindigul mutton biryani,thalappakatti mutton biryani,mutton biryani recipe,dindigul thalappakatti biriyani,dindigul thalapakatti mutton biryani,dindigul thalappakatti mutton biryani recipe,dindigul biryani,dindigul thalappakatti mutton biriyani,mutton biryani in tamil,seeraga samba mutton biryani,how to make mutton biryani,thalappakatti mutton biryani recipe,thalappakattu biryani,dindigul thalappakatti biryani,mutton dum biryani,biryani recipe

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad