Google Adsense Payment Address Details:
இதில் கொடுக்கும் உங்களுடைய தகவல் ஆனது சரியானதாக இருக்க வேண்டும். காரணம் ஒரு முறை கொடுத்த பின்பு மாற்ற இயலாது. இதில் ஏதாவது தவறுகள் நடந்தால் ஒன்று அந்த Google Adsense Account ஐ நிரந்தரமாக நீக்க வேண்டும், இல்லை என்றால் புதிதாக தான் உருவாக்க வேண்டும். ஆகையால் சரியான முறையில் Payment Address Details ஐ நிரப்புவது என்று பார்க்கலாம்.
Google Adsense - Type:
இதில் Individual or Business என இரண்டு வகை கொடுக்கப்பட்டிருக்கும். தனிநபராகவும், இல்லை நண்பர்களாக சேர்ந்து ஒரு கணக்கை பயன்படுத்தி வந்தால் Individual ஐ தேர்ந்தெடுக்கவும். நிறுவனம், வணிகத்திற்கு மட்டுமே Business ஐ தேர்ந்தெடுக்கவும். இதில் சரியான தேர்வை தேர்ந்தெடுக்கவும், பின்பு மாற்ற முடியாது.
குறிப்பு: தனி நபராக இருந்தால் individual மட்டுமே தேர்ந்தெடுக்கவும்.
Google Adsense - Name:
இதில் உங்களுடைய பெயரை கொடுக்கவும். ஆனால் பெயர் எப்படி கொடுப்பது என்பதில்தான் தவறு நடக்கும். உங்கள் பெயரை சாதாரணமாக கொடுக்கக் கூடாது.
Google Adsense ல் id Verification க்கு செய்ய வேண்டும். அதில் ஒரு நான்கு டாக்குமெண்ட் கொடுக்க வேண்டும். டாக்குமெண்ட் ஸ்கேன் செய்து அதில் உள்ள பெயரும் நீங்கள் இதில் டைப் செய்ய உள்ள பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும். சிறிது மாற்றம் ஏற்பட்டாலும் id Verification Failed ஆகிவிடும். மூன்று முறை வாய்ப்புகள் மட்டுமே கூகுள் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
Id Verification க்கு Passport, Driving licence, PanCard, Voter ID இந்த நான்கு டாக்குமெண்டில் ஏதாவது ஒரு டாக்குமெண்டை மட்டுமே கொடுக்க வேண்டும்.
உதாரணமாக: PanCard ல் என்ன பெயர் உள்ளதோ சிறிது கூட மாற்றமில்லாமல் அப்படியே டைப் செய்யவும். இதேபோன்று நீங்கள் கொடுக்கும் டாக்குமெண்டில் எப்படி பெயர் உள்ளதோ அப்படியே கொடுக்கவும்.
குறிப்பு: டாக்குமெண்டில் உள்ள பெயரை அப்படியே கொடுக்கவும்.
Google Adsense - Address:
இதில் உங்கள் முகவரியை கொடுக்கவும். Google Adsense ல் Pin Verification செய்வதற்கு முகவரி மிகவும் அவசியமாகும். காரணம் நீங்கள் கொடுக்கும் முகவரிக்கு Google Adsense ல் கடிதம் வரும். அந்தக் கடிதத்தில் ஆறு எண்கள் இருக்கும். அதை Google Adsense Submit செய்ய வேண்டும். அப்பொழுது மட்டுமே Pin Verification Complete ஆகும். முகவரி தவறாக கொடுத்து விட்டால் இதுலயும் மூன்று வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. மூன்று வாய்ப்புகள் தவறவிட்டால் அந்த Google Adsense Account வீணாகப் போய்விடும்.
ஆகையால் நீங்கள் இப்பொழுது உள்ள முகவரியை தவறில்லாமல் கொடுக்கவும். கவர்மெண்ட் டாக்குமெண்டில் உள்ள முகவரிதான் கொடுக்க வேண்டும் என்று கட்டாயம் எதுவும் இல்லை. நீங்கள் இருக்கும் இடத்திற்கு கடிதம் வரும் என்றால் அந்த முகவரியை கொடுக்க வேண்டும்.
Google Adsense - City:
நீங்கள் கொடுத்த முகவரியின் நகரத்தை சரியாக கொடுக்கவும்.
Google Adsense - Postal Code:
Postal Code என்பது உங்கள் அஞ்சல் நிலையத்தின் கோட் ஆகும். நீங்கள் வசிக்கும் முகவரியில் உள்ள அஞ்சல் நிலையத்தின் கோடை கொடுக்கவும்.
Google Adsense - Phone Number:
தொலைபேசி எண் கொடுக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. நீங்கள் பயன்படுத்தும் தொலைபேசி எண்ணை கொடுக்கவும்.
ஏதேனும் சந்தேகம் இருந்தால் மறக்காம கமெண்ட் செய்யவும்.
Related searches:
- google adsense create account
- google adsense create page
- google adsense create second account
- create website for google adsense
- google adsense account create in hindi
- how to create google adsense for youtube
- create google adsense sites
- how to create google adsense content
- how to create google adsense payment
- youtube channel create google adsense
- how to create google adsense account
- how to create google adsense account for youtube channel
- how to create google adsense account for youtube channel in hindi
- how to create google adsense account for youtube
- how to create google adsense account for website
- how to create google adsense account for blogger
- how to create google adsense account without website
- how to create website for google adsense
- how to create multiple google adsense account
- how to create ads in google adsense
- google adsense login
- create adsense account for youtube
- youtube adsense account login
- google adsense payment
- google adsense account for youtube
- how to create adsense account for blogger
- google adsense login 2
- sign up for google adsense in progress
- google adsense
- how to create google adsense account
how to create
google adsense account,how to create adsense account,google adsense,how to make
google adsense account,how to create google adsense account for youtube,how to
create adsense account for youtube,how to create google adsense account
2022,how to apply for google adsense,google adsense account,google adsense account
kaise banaye,how to create google adsense account in mobile,adsense,google
adsense approval,create google adsense account
google
adsense,adsense,google adsense payment method,google adsense pin
verification,how to add payment method in google adsense,verify your address to
receive payment from google adsense,how to receive payment from google
adsense,google adsense pin verify kaise kare,google adsense pin not
received,how to change google adsense name and adress,how to verify google
adsense account,change address in adsense,how to change address in adsense
google adsense mailing address, adsense login, payment address example, adsense account, google adsense address verification, enter the pin we mailed to your billing address, google adsense change address, address details example, adsense payment address, what is google adsense payment, how to add payment method in google adsense, what is google adsense payment threshold,
payment address details kaise bhare,google adsense payment address details,address details line 1,payment address meaning,address details form,virtual payment address kya hota hai,adsense payment address details,adsense par payment address details kaise darling kaise bhare,how to fill payment address details in adsense,payment address,upi payment address,action required verify your payment address in adsense,what is payment address
- google adsense pin verification
- google adsense pin verification letter
- google adsense pin verified account for sale
- google adsense verification without pin
- what is google adsense pin
- google adsense pin verification
- google adsense pin verify
- google adsense pin verification letter
- google adsense pin verified account for sale
- google adsense verification without pin
- pin verificacion google adsense
- what is google adsense pin
- how to get pin from google adsense
- google adsense pin request
- how to track google adsense pin
- adsense login
- adsense pin not received
- adsense pin verification threshold
- google verify pin
- verify pin code
- how to verify adsense account without pin 2023
google adsense pin verification,adsense pin verification,google adsense,how to verify google adsense pin,google adsense pin,google adsense pin verification 2023,how to verify google adsense account,google adsense pin verify kaise kare,google adsense pin kab aata hai,adsense pin,how to verify adsense pin,how to verify google adsense,google adsense pin verification 2024,how to verify google adsense pin verification,adsense pin verification without pin
- google adsense id verification
- google adsense identity verification failed
- google adsense account verification
- google adsense bank account verification
- how to verify adsense account
- how to get verified by google adsense
- how to verify identity in adsense
- how long does google adsense take to verify
- google adsense identity verification form
- adsense identity verification 2023
- adsense identity verification failed
- adsense login
- adsense identity verification 2023
- verification threshold adsense
- youtube id verification unsuccessful
- how to verify adsense account without pin 2023
google adsense identity verification,adsense identity verification,google adsense identity verification successful,adsense identity verification failed,adsense identity verification voter id card,google adsense identity verification kaise kare,google adsense,google adsense identity verification 2023,adsense identity verification pan card,how to verify google adsense account,google adsense identity verification failed,google adsense id verification
- google adsense id
- google adsense address verification
- google adsense pin letter
- google adsense account
- google adsense payment
- google adsense address
- google adsense account for youtube
- google adsense login
google adsense,adsense,google adsense approval,make money with google adsense,how to make money with google adsense,what is google adsense,google adsense account,google adsense tutorial,google adsense approval trick,google adsense approval for blogger,how to get google adsense approval fast,google adsense youtube,google adsense for beginners,google adsense approval tips,how to get google adsense approval,how to make money from google adsense