நம்மில் பலருக்கும் தெரியாத எலுமிச்சம் பழத்தோலில் மறைந்துள்ள பயன்களைப் பற்றி பார்ப்போம்!
நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் மனிதனும் பார்க்கக்கூடிய ஒரு பழம் எதுவென்றால் எலுமிச்சை பழம் ஆகும் அது அனைத்து கடைகளிலும் அல்லது வீட்டில் வளர்க்கக்கூடிய ஒரு மரம் எலுமிச்சை மனமாக இருக்கின்றது அது அனைவருக்கும் கிடைக்கக் கூடிய ஒரு எளிய மற்றும் ஈசியாக கிடைக்கக்கூடிய ஒரு பொருள் ஆகும் அதனை அனைவரும் தெரிந்திருக்க கூடும் இப்பொழுது அதில் மறைந்துள்ள அநேக மருத்துவ குணங்கள் குறித்து தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
உலகம் முழுவதும் அனைத்து பருவ காலங்களிலும் கிடைக்கக் கூடிய ஒரு சிறந்த பழம் எலுமிச்சை பழம் ஆகும் குறிப்பாக எலுமிச்சை சாற்றில் உள்ள சத்துக்களை விட எலுமிச்சை தோலில் வைட்டமின் சி மற்றும் ஏ கால்சியம் மெக்னீசியம் பீட்டா கரோட்டீன் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது எலுமிச்சை தோல் ஆரோக்கியம் மற்றும் அழகு சாதன பொருட்களில் அதிகம் பயன்படுத்துகின்றன ஏனென்றால் அது மிகவும் பாதுகாப்பானது அதுமட்டுமில்லாமல் எல்லாத்துக்கும் ஒரு நல்ல ஒரு பலனை தரக்கூடிய ஒரு பொருளாக இருக்கிறது அந்த குளத்தில் உள்ள அதிகப்படியான மருத்துவ குணங்களை காண்போம்.
அதாவது சருமப் பொலிவு தரக்கூடிய எலுமிச்சை-பழம் இந்த எலுமிச்சை தோல் சருமத்திற்கு நல்லது அது மட்டுமல்லாமல் பிளீச்சிங் தன்மையை கொடுக்கும் என்பதால் எலுமிச்சை தோலை வெயிலில் நன்கு காயவைத்து பொடி செய்து கொள்ளுங்கள் அதை நன்றாகப் பொடி செய்து கொண்டு பின்னர் அந்த பொடியுடன் தேன் சர்க்கரை ஆலிவ் எண்ணை ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள் பின்பு 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும் அவ்வாறு செய்து கொண்டு வந்தால் இவ்வாறு வாரத்திற்கு ஒருமுறை அல்லது மூன்று முறை செய்து கொண்டு வந்தால் சருமம் பார்ப்பதற்கு பொலிவுடன் காணப்படும் குறிப்பாக சூரிய கதிர்களால் ஏற்படும் கருமை மறைந்து விடும் அதுமட்டும் அல்ல வாழ்த்துக்கள் இதுபோன்ற பிரச்சினை வராமல் தடுக்கும்.
அதுமட்டுமல்லாமல் நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் மறையும் இதனை பயன்படுத்தலாம் சிலரும் நகம் மஞ்சள் நிறமாக காணப்படும் அவர்கள் நகங்கள் 10 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து பின்பு எலுமிச்சை தோலால் நகங்களின் மேல் 30 அல்லது 45 விநாடிகள் கழித்த பின்பும் நன்றாகக் கழுவ வேண்டும் அவ்வாறு கழுவிக்கொண்டு வந்தாள் இவ்வாறு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அல்லது நான்கு நாட்களுக்கு இரண்டு முறை செய்து கொண்டு வந்தால் நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் நீக்கி பார்ப்பதற்கு பளபளப்பாக மென்மையுடன் இருக்கும் அதுமட்டுமில்லாமல் நாளடைவில் மஞ்சள் நிறமாக மாறி அடைந்து நன்றாக வெண்மை நிறத்தில் தரப்படும்.
உடல் எடையை குறைக்க எலுமிச்சை தோல் பயன்படுத்துகின்றது உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் எலுமிச்சை தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து கொள்ள வேண்டும் ஏனென்றால் இன்றைக்கு அநேகர் நாம் நினைக்க வேண்டிய ஒரு காரியம் என்று அநேகர் இன்றைய காலகட்டத்தில் அதிகமான உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் கடின படுகின்றனர் அதுமட்டுமல்லாமல் நினைப்பவர்கள் எலுமிச்சை தோலை காயவைத்து பொடி பொடியாக அடித்துக்கொண்டு டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள் இந்த பவுடரை தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு அதனை ஆறிய உடன் அதில் ஒரு டீஸ்பூன் கலந்து தேன் மற்றும் அதனுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து கொண்டு சாப்பிட்டு வந்தால் இவ்வாறு தினமும் சாப்பிடு கொண்டு வருவதினால் உடல் எடை நாளடைவில் அதாவது ஒரு மாதத்திற்குள் அதற்குண்டான நீங்கள் ஒரு நல்ல ஒரு ரிசல்ட் காண்பீர்கள்.
Incoming Search Terms:
எலுமிச்சை தோலின் பயன்கள்,எலுமிச்சை தோல் பயன்கள்,எலுமிச்சை தோலின் நன்மைகள்,#எலுமிச்சை தோலின் பயன்கள்,எலுமிச்சை தோலின் குணங்கள்,எலுமிச்சை பயன்கள்,எலுமிச்சை தோல் மருத்துவ பயன்கள்,எலுமிச்சை சாறு பயன்கள்,எலுமிச்சை தோல்,எலுமிச்சம் பழத்தின் பயன்கள்,எலுமிச்சம் பல தோலின் நன்மைகள்,எலுமிச்சை தோலில்,எலுமிச்சை தோல் மருத்துவ நன்மைகள்,எலுமிச்சைத் தோல் தரும் மருத்துவ பயன்கள்,எலுமிச்சை தோல் மகத்துவம்,எலுமிச்சை சாற்றை விட எலுமிச்சை தோலின் அபார நன்மைகள்
lemon
peel,lemon peel uses,lemon peel benefits,lemon peel uses in tamil,lemon peel
health benefits,health benefits of lemon peel,lemon benefits in tamil,benefits
of lemon in tamil,lemon water benefits in tamil,benefits of lemon,lemon peel
benefits in tamil,benefits of lemon peel,benefits of lemon peel in tamil,health
tips in tamil,lemon peel water health benefits in tamil,benifits of lemon peel
in tamil,lemon benefits,lemon,lemon peel benefits tamil