Hot Widget

Type Here to Get Search Results !

Ads

தமிழக வெற்றி கழகம் உறுப்பினர் அட்டை | TVK Membership Card Apply Online Tamil


tvk membership card apply online tamil

tvk family , tvk membership card apply online , tvk family vijay , tvk family telegram , tvk family WhatsApp , tvk membership drive 2024 

தமிழ் திரைப்பட நடிகர் ஆன இளைய தளபதி விஜய் அவர்கள் புதிதாக உருவாக்கப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி வைத்து இன்று அளவில் கிட்டத்தட்ட 70 லட்சம் திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இணையதளத்தின் மூலமாக இந்த கட்சியில் உறுப்பினராக இணைந்துள்ளனர். இதுவரைக்கும் இதேபோன்று உறுப்பினர்களை இணையதளத்தின் வழியாக எந்த ஒரு கட்சியும் இதேபோன்று செயல்களை செய்யவில்லை. தமிழக வெற்றி கழகத்தின் கட்சிக்கு எந்த அளவுக்கு ஆதரவு உள்ளது என்பதனை எளிமையாக தெரிந்து கொள்வதற்காக உருவாக்கியுள்ளார் 


தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான இளைய தளபதி விஜய் அவர்கள் தனது கட்சியில் உறுப்பினராக கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் இளைஞர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கட்சியில் இணைந்து வருகிறார்கள் என கட்சி முன்னோடிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த தமிழக வெற்றி கழகத்தில் நீங்களும் உறுப்பினராக இணைய வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து எளிமையான முறையில் உறுப்பினராக சேர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் உங்களுடைய உறுப்பினர் அட்டையை எளிமையாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும். அதற்கு நீங்கள் உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


 TVK OFFICIAL WEBSITE MAIN LINK

👇

தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினராக இணைந்து உறுப்பினர் அட்டையை டவுன்லோட் (TVK Membership Card Download) செய்வது எப்படி? 

 

THE MAIN WHATSAPP NUMBER

9025537041


மேலே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் எண்ணை முதலில் உங்களுடைய தொலைபேசியில் டிவி கே என்று சேவ் செய்து கொள்ளவும். பின்பு வாட்ஸ் அப்பில் டி வி கே என்று மெசேஜ் அனுப்பவும். 

தயவுசெய்து உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும் 


TVK Membership Card Apply Online Tamil

தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராவதற்கு உங்கள் வாக்காளர் அட்டை எண் தேவை. 

உங்கள் வாக்காளர் அட்டை எண்ணை டைப் செய்து அனுப்பவும். : (ABC1234567) 


TVK Membership Card Apply Online Tamil

தமிழக வெற்றிக் கழகம் உறுப்பினர் அட்டையைப் பெற உங்கள் விவரங்களை உறுதிப்படுத்தவும் 

பெயர்: பவுன் 

பூத் எண்: 143 

சட்டசபை: திருவண்ணாமலை 

மாவட்டம்: திருவண்ணாமலை 

மாநிலம் : தமிழ்நாடு 

நாங்கள் மேலே அளித்த விவரங்கள் சரியானதா? 

ஆம் சரி (அல்லது) இல்லை & புகாரளிக்கவும் 


TVK Membership Card Apply Online Tamil

உங்கள் வாக்காளர் எண்ணை உறுதிசெய்ததற்கு நன்றி 

உங்கள் டிஜிட்டல் போட்டோ உறுப்பினர் அட்டையை அச்சிட உங்கள் செல்ஃபி அல்லது கேலரியில் இருந்து உங்கள் படத்தை அனுப்பவும். 


TVK Membership Card Apply Online Tamil

காத்திருக்கவும்... உங்கள் புகைப்படத்தை எங்கள் சர்வரில் பதிவேற்றுகிறோம் 

காத்திருக்கவும்... உங்கள் டிஜிட்டல் கட்சி உறுப்பினர் அட்டையை அச்சிடுகிறோம். 


TVK Membership Card Apply Online Tamil

இதோ உங்களது தமிழக வெற்றிக் கழகத்தின் டிஜிட்டல் உறுப்பினர் அட்டை 

டி.வி.கே.க்காக உங்கள் பூத்தில் தன்னார்வலராக செயல்பட விரும்புகிறீர்களா? ஆம் எனில், தன்னார்வலராக வேண்டும் பட்டனை அழுத்தவும் 


TVK Membership Card Apply Online Tamil

இணைந்திடுங்கள்! தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் சக்தியுடன்!


10 விநாடிகளுக்குள் உறுப்பினராகப் பதிவுசெய்யும் அனுபவத்தை உணருங்கள்! இணைப்பைக் கிளிக் செய்து, நவீன தொழில்நுட்ப வசதியுடன் வரும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றி, நீங்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையைப் பெற்றிடுங்கள்


இது உங்களுக்கான களம். இதற்கு நீங்கள் 18 அல்லது அதற்கு மேல் வயதுள்ளவராக இருக்க வேண்டும். அடிப்படை அரசியல் மாற்றத்தை நோக்கிய எமது பயணத்தில் உங்களை இணைத்துக்கொண்டு மக்கள் பணியாற்றிட வாருங்கள்!


Incoming Search Terms:

  • tvk membership card
  • tvk membership card apply online
  • tvk party membership app
  • how to apply tvk membership card
  • tvk membership app
  • tvk
  • tvk membership drive
  • how to join in tvk membership
  • tvk membership card how to apply
  • தமிழக வெற்றிக் கழகம்
  • தமிழர் வெற்றி கழகம் உறுப்பினர் ஆவது எப்படி
  • தமிழக வெற்றி கழகம் உறுப்பினர் அட்டை
  • தமிழக வெற்றி கழகம் உறுப்பினர் அட்டை download
  • தமிழக வெற்றி கழகம்,தமிழக வெற்றிக் கழகம் card download
  • தமிழக வெற்றிக் கழகம் உறுப்பினர் அட்டை அறிமுகம் செய்த தளபதி விஜய்
  • தமிழக வெற்றிக் கழகம் உறுப்பினர் சேர்க்கை
  • உறுப்பினர் சேர்க்கைச் app அறிமுகம்; தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய update!
  • tvk உறுப்பினர்
  • தமிழக வெற்றிக் கழகம் உறுப்பினர் அட்டை மற்றும் செயலியை அறிமுகம் செய்த தளபதி விஜய்
  • திமுக உறுப்பினர் அட்டை
  • tvk family card download
  • tvk membership card how to apply tamil
  • tvk membership
  • tvk family card apply
  • tvk membership card apply online tamil
  • how to apply tvk membership
  • tvk membership join app
  • tvk membership join

tamilaga vettri kazhagam,tamilaga vetri kazhagam,thalapathy vijay's tamilaga vettri kazhagam,tamilaga vetri kalagam,tamilaga vetri kazhagm vijay party,tamizhaga vetri kazhagam,thamizhaga vetri kazhagam,tamizhaga vetri kazhagam vijay,tamilaga vetri kazham,thamilaga vetri kalagam,tamila vettri kazhagam,public opinion tamilaga vetri kazhagam,thamizhaga vetri kalagam,tamilaga vetri kalagam app,tamilaga vetri kazhagam song,how to join tamilaga vetri kalagam

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad