Hot Widget

Type Here to Get Search Results !

Ads

ஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்புகள் (Men Beauty Tips in Tamil)

 

Men's Beauty Tips in Tamil

பொதுவாகவே நம்முடைய அன்றாட வாழ்வில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தங்கள் முகங்களை பார்ப்பதற்கு அழகாகவும் மிகவும் பார்ப்பதற்கு கவர்ச்சியாக வைத்துக் கொள்வதற்காக மிகவும் ஆசைப்படுவார்கள். அவ்வாறு ஆசைப்படுவதில் ஆண்கள் மற்றும் பெண்களை விட ஆண்கள் மிகவும் அதற்கு அதிக கவனம் செலுத்துவதில்லை ஆனாலும் அவர்கள் அதிகமாக அதனை செய்து கொண்டு வருவார்கள்பெண்களின் அழகுக்கு நிகரான தற்போது ஆண்களும் தங்களது அழகை மேம்படுத்த அதிக கவனம் செலுத்தி வருகின்றனர் அந்த வகையில் பொதுநலம் பகுதியில் ஆண்களின் முகத்தில் வசீகரமாக சில சூப்பர் அழகு குறிப்புகளை கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை பின்பற்றினால் போதும் ஆண்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் முகம் பார்ப்பதற்கு அழகாகவும் இருப்பார்கள் இவ்வாறு நாம் பின்பற்றினால் போதும்.

முதலாவதாக ஆண்களுக்கான குறிப்பு சில ஆண்களுக்கு சருமத்தில் அதிக அளவு பருக்கள் தோன்றும் அது மட்டுமல்ல முதலில் சில சில கருப்பு துளைகள் காணப்படும். சில நாட்களில் மறைந்துவிடும் இருந்தாலும் அவர்களது சருமத்தில் பருக்கள் தோன்றி தழும்புகள் மற்றும் சில பழங்களில் காணப்படும். இந்த தழும்புகள் மறைய சில டிப்ஸ்கள் மேற்கொண்டால் இதன்படி பிரதான பிரச்சினைகளை நாம் முற்றிலும் மேற்கொள்ள முடியும் என்பதை நாம் பார்ப்போம். அதாவது எலுமிச்சை சாற்றை இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சேர்த்து ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு இரண்டையும் நன்றாக கலந்து கொண்டு சருமத்தில் எந்த இடத்தில் கருப்பு மற்றும் புள்ளி புள்ளியாக இருக்கின்ற இடத்தில் நன்றாகத் தடவவேண்டும். அவ்வாறு செய்து கொண்டு வந்தால் அதாவது 15 வயது 30 நிமிடம் செய்து கொண்டே வந்தால் அப்படிப்பட்ட தானே கருப்பு மற்றும் புளிப்பான பழங்கள் போன்ற இடங்களில் இப்படித்தான் கருமை நீங்கி முகம் பளபளக்கும் பார்ப்பதற்கு நன்றாக பொலிவுடன் காணப்படும்.

இரண்டாவதாக பசும் பாலில் ஒரு தேக்கரண்டி கசகசாவை சேர்த்து இரவு முழுவதும் ஊறவைத்து, அதாவது நன்றாக ஊற வைத்து மறுநாள் காலையில் அதனை எடுத்துக்கொண்டு அதை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். அவர் நன்றாக அரைத்துக் கொண்டு வந்தால் அது ஒரு நல்ல ஒரு சான்றாக இருக்கும் அளவுக்கு பிஸியாக இருக்கும். அதாவது அது வறண்ட நிலத்தில் அதாவது வறண்ட சருமத்தில் அதனை நன்றாக போஸ்டர்கள் பூசிக் கொண்டு வந்தால் சருமம் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

அடுத்ததாக ஆண்களுக்கு இது தினமும் அதிகாலையில் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் அவர்களின் அழகு கூடுமே நகராட்சி பகுதியில் அதிகப்படியான வைட்டமின்கள் மற்றும் தோட்டங்களில் இருக்கின்றன. அது ஆண்களுக்கு மிகவும் தேவையான ஒரு பொருளாக இருக்கின்ற துவாரம் செய்து கொண்டு வருவதினால் அதிகப்படியான சத்துகளில் சரும அழகையும் தரும். ஆகவேதான் ஆண்களுக்கு மத்தியில் அமர்ந்து மிகவும் ஒரு நல்ல ஒரு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.

அடுத்ததாக தினமும் ஒரு கிளாஸ் பாலில் தேவையான அளவு தேன் கலந்து அருந்தினால் அது மட்டும் தினமும் அதனை அருந்துவதினால் நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி தரும். அதுமட்டுமல்லாமல் சருமத்திற்கு நல்லது பிரச்சனை நீக்கிவிட்டு அழகான சருமத்தை தரும் தேங்காய் எண்ணெயில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அதனை நன்றாக மிக்ஸ் செய்து அதாவது நன்றாக கலந்து கொண்டு கலவையாக அதனை சேர்த்துக்கொண்டு, உடம்பில் தடவி பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாறும் அதுமட்டுமல்லாமல் தோலில் உள்ள சில சரும பிரச்சனைகள் முற்றிலுமாக நீங்கி சுருக்கமான நிலைமைகள் மாறி நன்றாக காணப்படும். அதுமட்டுமல்லாமல் ஆப்பிள் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வர கண்கள் நல்ல அழகு பெறும்.

அடுத்தபடியாக தினமும் ஆண்கள் இரவு நிலையில் தூங்குவதற்கு முன்பாக சருமத்தில் தடவி வந்தால் சருமம் சாஃப்டாக இருக்கும். அது மட்டுமில்லாமல் சருமத்தில் உள்ள இல்லாததால் பிரச்சினை நீங்கி நல்ல முறையில் காணப்படும். ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி சருமத்தில் தடவி சுமார் 30 அல்லது பதினைந்து நிமிடம் வரை வைத்திருந்து பின்பு முகத்தில் சோப்பு போட்டுக் கொள்ளுங்கள் அது மட்டும் குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை கழுவுவதால் பார்ப்பதற்கு அழகாகவும் அழுக்கு நீங்கி பார்ப்பதற்கு மிகவும் பளிச்சென்று தெரியும் அடுத்ததாக உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் ஆகியவற்றை சேர்த்து அரைத்து சருமத்தில் தடவி வர கறுமை மறையும் அதுமட்டுமல்ல கருமை நிறமான தோழர்கள் மற்றும் புள்ளிகளைப் ஈடுபடும். எல்லா விதமான காரணிகளும் முற்றிலும் அகற்றிவிடும் அதுமட்டுமல்லாமல் 2 டீஸ்பூன் பால் ஒரு டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கடலைமாவு ஆகியவற்றை எடுத்து நன்றாக சேர்த்து அதனை என்றால் கலந்து ஒரு தடவை அதனை இரண்டிலும் 30 நிமிடங்களுக்கு நன்றாக ஊற வைத்து வேண்டும். பின்னர் நல்ல சருமத்தில் அது ஊறி உடன் ஒரு குளிர்ந்த நீரை எடுத்து நம் கழுவி வந்தால் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் இருக்கும். இது போன்ற நிறைய டிப்ஸ்களை நம்பர் செய்வதன் மூலம் ஆண்களுக்கு முகம் பார்ப்பதற்கு பளிச்சென்றும் இருக்கும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இதனை நாம் அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்த வேண்டும் என்பதே ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது.

 Incoming Search Terms:

beauty tips in tamil,beauty tips for men in tamil,tamil beauty tips,beauty tips for men,face beauty tips in tamil,tamil beauty,men's beauty tips in tamil,beauty tips,men beauty tips,men beauty tips tamil,men's beauty tips,health tips in tamil,tamil beauty tv,beauty tips for boys,face beauty tips in tamil for men,beauty tips in tamil for hair,white skin tips in tamil,face beauty tips for men in tamil,men beauty tips for face in tamil

beauty,beauty tips,men's beauty tips,beauty tips for men,men's beauty,men beauty tips,beauty tips in tamil,mens beauty tips,beauty tips for men's oily face,men's style tips,tamil beauty tips,beauty tips for face,beauty tips for men in tamil,men's beauty tips and skin whitening remedy,beauty hacks,5 beauty tips for men,men's tips,men beauty tips tamil,boys beauty tips,mens beauty tips hindi,men's skin care routine,face beauty tips for men

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad