Hot Widget

Type Here to Get Search Results !

Ads

அறிஞர் அண்ணாவின் கடிதம் (Arignar Annavin Kaditham)

 

அறிஞர் அண்ணாவின் கடிதம் (Arignar Annavin Kaditham)


தம்பி!

சென்ற ஆண்டு பொங்கற் புதுநாளன்று உன்பக்கம் பெற்று மகிழ்ந்திடவும் இல்லந்தனிலே,

புனலிடை மூழ்கிப் பொழிலிடை உலவிப்

பொன்னின் இழையும் துகிலும் பூண்டு

கனிமொழி பேசி

நீ நின்றிடவும் பரிவினைப் களித்திருக்கும் காட்சியினைக் கண்டு மகிழ்ச்சி பெறும் நிலையிலே இருந்தேன். அங்ஙனம் இருந்துவந்த என்னை, அதிலே பெறும் இன்பம் வேறு எதிலும் இல்லை என்னைப் பிடித்திழுத்து கொண்ட என்ற கொண்டுபோய் ஒரு பீடத்தில் அமர்த்தி விட்டாய்.

பெருவெற்றி அல்லவோ அண்ணா என முழக்கமிட்டால்.

நற்காலம் பொற்காலம் என்றெல்லாம் மகிழ்கிறேன்.

நானும் என்னாலான அளவுக்கு உன் நம்பிக்கைக்கு ஏற்றவனாக நடந்து கொள்வதில் முற்பட்டிருக்கிறார்.

எனினும், ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பொங்கல் புதுநாளன்று உன் புன்னகை தவழ்ந்திடும் முகத்தினைக் கண்டு அந்தப் பொலிவினைப் போற்றித் தங்குதடையற்ற நிலையில் இருந்துவந்த நான், கட்டுண்டு கிடக்கிறேன்.

ஒன்று நாம் உணர்கின்றோம் தம்பி! எத்தனை இன்னலுக்கிடையிலே

தள்ளப்பட்டிருப்பினும், இந்தப் பொங்கற் புது நாள் மட்டும் நமக்கு ஒரு மகிழ்வ நாட்டுக்கு ஒரு பொலிவு வந்து சேர்ந்துவிடத்தான் செய்கிறது.

நலிந்தோரும்கூட, இந்நாளில் புதுத்தெம்பு வரக் காண்கின்றனர். இந்நாளில் மட்டுமே உழைப்பின் பெருமையை உணர்ந்து உரையாடி மகிழ்ந்திட வாய்ப்புக் கிடைக்கின்றது இந்நாளே அந்நாளில் தமிழர் வாழ்ந்த நேர்த்தி பற்றிய நினைவு எழுகிறது. நமக்கெல்லாம்  எழுச்சி தரத்தக்க முறையில் அளவில் நம்மைச் சுற்றிக் காணும் பொருள் யாவும் நிலமடந்தை தந்தனள் பரிவுடன் ஆயின், பாலூட்டும் தாயும் சேயுடன் விளையாட்டுக் காட்டி, முடியாது பிறகு - விடு - அடிப்பேன் என்று கொஞ்சுவதில்லையா; அதுபோல, நிலமடந்தையும் தன் மக்களுக்கு வளம் அளிக்கும் முன்பு, விளையாட்டுக் காட்டுவான் வேண்டி, "உழைத்துப் பெறு! உரிய நேரத்தில் பெறு! முயற்சி செய்து பெறு!" என்று அன்பு ஆணையிடுகிறார்.

நம் காலத்து நற்புலவர்கள் இந்தப் பொங்கற் புது நாள் மாண்பினை நலம் உணர்ந்து உவகை கொண்டாடச் செய்துள்ளனர்.

தமிழர் திருநாள் தை முதல் நாளாம்

அமிழ்தென இனிக்கும் பொங்கல் திருநாள்

உழைப்பின் உயர்வை உணர்த்தும் பெருநாள்

 சளைப்பிலா முயற்சிதரு பயன்பெற்றுப் 

புதுமை இன்பம் பூணும் நன்னாள்

 என்று முடியரசன் முழங்குகிறார். நாடு, ஆம் ஆம்! என்கிறது.

இத்தகு திருநாளன்று என்னால் இயன்ற அளவு கருத்து விருந்து அளித்துள்ளார், காஞ்சி இதழ்மூலம். மற்றவற்றுடன் இதனையும் பெற்று மகிழ்ந்திருப்பாய்.

பொங்குக இன்பம் ! பொங்குக புதுமை! பொங்குக பொலிவு! வளம் பெருகுக!

வாழ்வு சிறந்திடுக! வாழ்க தமிழ்! வாழ்க தமிழகம்!

14.1.1968

Incoming Search Terms:

அண்ணாவின் கடிதம்,அறிஞர் அண்ணா,அண்ணாவின் கடிதம் tnpsc,பேரறிஞர் அண்ணாவின் தம்பிக்குக் கடிதம் தொகுதி-1,அறிஞர் அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதம் tnpsc,அறிஞர் அண்ணா tnpsc,அண்ணாவின் நூல்கள்,அண்ணா கடிதம் tnpsc,அறிஞர் அண்ணா குறிப்புகள்,அறிஞர் அண்ணா tnpsc group 4,அண்ணாவின் kaditham,#அறிஞர்,வரலாற்றில் அழியாத இடம் பிடித்துள்ள அண்ணாவின் சாதனைகள்,#அறிஞர்அண்ணா,அறிஞர்அண்ணா நூல்கள்,பேரறிஞர் அண்ணாவின் தம்பிக்கு கடிதம் திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட கழகம் நீதிக்கட்சி

அறிஞர் அண்ணா,அண்ணா,அறிஞர்,அறிஞர் அண்ணா பாடல்,அறிஞர் அண்ணா tnpsc,அறிஞர் அண்ணா மேடை பேச்சு,அறிஞர் அண்ணா பிறந்தநாள்,அறிஞர் அண்ணா tnpsc group 2,அறிஞர் அண்ணா tnpsc group 1,அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு,அறிஞர் அண்ணா பற்றிய சுவாரசியங்கள்,பேரறிஞர் அண்ணா,அண்ணா பிறந்தநாள்,அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு,அண்ணா 111,அண்ணா tnpsc,அண்ணா tnpsc group 1,அண்ணா tnpsc group 2,அறிஞர்அண்ணா,பேரறிஞர்அண்ணா,அண்ணாவை மறந்துவிட்டார்களா தமிழர்கள்,பேரறிஞர்_அண்ணா

arignar anna,annavin kaditham,annavin thambikku kaditham,thambikku kaditham anna,அண்ணாவின் kaditham,arignar anna tnpsc questions,tamilil kaditha ilakkiyam,perarignar anna,wedding anniversary kavithaigal in tamil,kalyana naal kavithaigal,wedding anniversary kavithai in tamil,wedding day kavithaigal in tamil,wedding day kavithai,kalyana naal kavithai,kalaignar karunanidhi kavithai old speech,thirumana naal vazhthu kavithai in tamil,happy wedding day kavithai

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad