Hot Widget

Type Here to Get Search Results !

Ads

பெரியபுராணம் - அப்பூதியடிகள் புராணம் (Periya Puranam - Appoothi Adikal Puranam)

 
பெரியபுராணம் - அப்பூதியடிகள் புராணம் (Periya Puranam - Appoothi Adikal Puranam)


அப்பூதியடிகள் திங்களூரில் தோன்றியவர்; குற்றமற்றவர்; சிவபக்தி மிக்கவர்; திருநாவுக்கரசரிடம் பேரன்புடையீர். இவ்வன்புக்கு அறிகுறியாகத் தம்மக்கள், அளவை, நிறைகோல், பசு, தாம் வைத்த தண்ணீர் பந்தல் ஆகிய அனைத்திற்கும் திருநாவுக்கரசு என்னும் பெயரையே சூட்டி மகிழ்ந்தவர். திங்களூர் வந்த திருநாவுக்கரசர், அங்குக் கண்ட தண்ணீர் பந்தலுக்கு தம் பெயர் இருப்பதனைக் கண்டு வியப்புற்றார். அப்பெயர் வைத்தவரான அப்பூதியடிகளின் அன்பைக் கேட்டறிந்து, அவரது இல்லம் சென்றார். வந்தவர்க்குத் திருவமுது படைப்பதற்காக வாழைக்குருத்து அரியச் சென்ற அப்பூதியடிகளின் மூத்த மகன், பாம்பு தீண்டியதால் இறந்தான். திருநாவுக்கரசருக்குத் தெரியாதவாறு இது மறைக்கப்பட்டது. திருநாவுக்கரசு இதனையறிந்து, 'ஒன்றுகொலாம்' என்னும் திருப்பதிகம் பாடி, இறந்த பிள்ளையை எழுப்பித் திருவமுது செய்தருளினார். 

ஆசிரியர் குறிப்பு: பெரியபுராணத்தை அருளியவர் சேக்கிழார். இவர், தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் அருண்மொழித்தேவர். இவர், அநபாயச்சோழனிடம் தலைமை அமைச்சராய்த் திகழ்ந்தவர். இவர், உத்தமசோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர். இவர் தெய்வச் சேக்கிழார் என்றும் தொண்டர்சீர் பரவுவார் என்றும் போற்றுவர். இவரது காலம் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு. 

நூல் குறிப்பு: தனியடியார். அறுபத்துமூவர், தொகையடியார் ஒன்பதின்மரும் ஆக எழுபத்திருவர் சிவனடியார் ஆவர். அவ்வடியார்களின் வரலாற்றைக் கூறுவதால், பெருமை பெற்ற புராணம் என்னும் பொருளில் 'பெரியபுராணம்' என்னும் பெயர் பெற்றது. இந்நூலுக்குச் சேக்கிழார். இட்ட பெயர் திருத்தொண்டர் புராணம்' என்பது. தில்லை. நடராசப்பெருமான், உலகெலாம்' என்று அடியெடுத்துக் கொடுக்கப் பாடப்பெற்றதெனவும் கூறுவர். இவரது பாடல்கள் அனைத்தும் தெய்வ மணம் கமழும் தன்மையுடையன. எனவேதான், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார், பத்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ எனச் சேக்கிழார் பெருமானைப் புகழ்ந்து உரைத்துள்ளார். உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியந்தான், "பெரியபுராணம்' என்பார் திரு. வி. கலியாணசுந்தரனார்.

Incoming Search Terms:

பெரியபுராணம்,பெரியபுராணம் tnpsc,பெரியபுராணம் கதைகள்,பெரியபுராணம் வரலாறு,பெரியபுராணம் episode 1,பெரியபுராணம் பொது தமிழ்,மாகாதை எனும் பெரியபுராணம்,பெரியபுராணம் tnpsc வினாக்கள்,பெரியபுராணம் எப்படி உருவானது,பெரியபுராணம் ஒரு இல்லக விளக்கு,மாகாதை எனும் பெரியபுராணம் பாகம் 1,பெரியபுராணம் பாகம் 2 | periyapuranam part 2,ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 2 செய்யுள் பெரியபுராணம்,பெரியபுராணம் ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 2 செய்யுள்,பெரிய புராணம்,பெரிய புராணம் கதை

அப்பூதியடிகள்,திருத்தொண்டர் புராணம்,அப்பூதியடிகள் நாயனார்,பெரிய புராணம்,அப்பூதி அடிகள் நாயனார் புராணம்,அப்பூதி அடிகள் நாயனார் புராணம்​ ​,அப்பூதியடிகள் வரலாறு,அப்பூதியடிகள் நாயனார் வரலாறு,பெரியபுராணம் ​ ​ அப்பூதி அடிகள் நாயனார் புராணம்​ ​,பெரிய புராணம் கதை,பெரிய புராணம் வரலாறு,அப்பூதி அடிகள்,அப்பூதி அடிகள் நாயனார்,அப்பூதி,பெரியபுராணம்,அப்பூதி அடிகள் நாயனார் வரலாறு,#பெரிய_புராணம்,திருத்தொண்டர்_புராணம்,சிவனடியார்கள்,பாம்பு

periya puranam,periyava puranam,telugu periya puranam,periya puranam in tamil,periya puranam eppadi uruvanadhu,periya puranam songs collection dolphin,puranam,periya,meiporul nayanar puranam in tamil,periyapuranam,periyavapuranam,periyapuranam part 1,periyapuranam padal,periyapuranam part 9,periyapuranam part 6,periyapuranam tnpsc,tnpsc periyapuranam,periyapuranam origin,periyavapuranam.org,periyapuranum,periyapuranam history,periyapuranam in tamil

appoothi adikal,appoothi adikal nayanar,apputhi adigal,apputhi adikal,appoodi adikal,apputhi adigal nayanar puranam - life history,appoothi adikal nayanar puranam,apputhi adigal nayanar,periya puranam,apputhi adigal nayanar life history,appoodi adikal nayanar,apputhi adikal nayanar,appoothi adigal naayanaar.,appudhi adigal,apputi adigal,apputhi adigal puranam in tamil,atputhi adigal nayanar,appudhi adigal nayanar,|appudhi adigal nayanar|

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad