ரத்த அழுத்தத்தை உணவின் மூலமே சரி செய்யலாம்?
ரத்த அழுத்தம் என்பது நம் உடலில் உள்ள ரத்தம் களின் ஒரு அழுத்தத்தை தான் நம் ரத்த அழுத்தம் என்று கூறுகிறோம். இவ்வாறு இரத்த அழுத்தம் வரும் பொழுது நமக்கு அதிகப்படியான டென்ஷன் மற்றும் ரத்தக் கொதிப்பு இப்படிப்பட்ட தானே பெயர்கள் அதற்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு வந்தால் நம் உயிருக்கே ஆபத்தாக மாறும் அது மட்டுமல்லாமல் உயிருக்கே அதிகப்படியான விளைவுகளை உண்டாக்கும் என்பதை இன்னும் பலரால் அறிந்திருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் மருத்துவர்களால் இது கணிக்கப்படுகின்றன. அதிகப்படியான கோபம் வருவது அதிகப்படியான ரத்த அழுத்தம் ஏற்படுகிறது என்பது நாம் அறிந்த ஒன்றாக கருதப்படுகிறது..
அதாவது மனிதனின் உடலில் அமைந்துள்ள தமனி சுவர்கள் எதிர்த்து உண்டாகும். இரத்தத்தின் அழுத்தம் ஹைபர்டென்ஷன் அதுமட்டுமல்லாமல் அதிகப்படியான கோபப்படுதல் அல்லது அதிகப்படியான ரத்த அழுத்தம் எனப்படும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு உயர் ரத்த அழுத்தம் காரணமாக ரத்த நாளங்கள் சேதமடைகின்றன. ஏனென்றால் அதிகப்படியான இரத்த அழுத்தத்தினால் அது நாங்கள் மிகவும் எளிதாக இருப்பதினால் அதிகப்படியான அழுத்தத்தினால் அது மிகவும் பாதிக்கப்படுகிறது. போடுவதன் மூலம் அதிகப்படியான நோய் நம் உடலைத் தாக்குகின்றன. இப்படிப்பட்ட வியாதி உள்ளவர்களுக்கு வாதம் மற்றும் சிறுநீரக குப்பை பாதிப்பு அது மட்டுமல்லாமல் இதர பாதிப்புகள் மற்றும் இதர நோய்கள் நம் உடலில் வந்ததாக அதிகப்படியான காரணமாக இது உள்ளது.
ஏனென்றால் இதற்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லை இதற்கு ஒரே ஒரு அறிகுறிதான் இருக்கின்றன. அதிகப்படியான கோபம் வரும் அது மட்டும் இல்லாமல் குறிப்பிட்ட வயது தாண்டிய உடன் அதிகப்படியான கோபம் மற்றும் அதிகப்படியான ரத்த அழுத்தம் பிரதான பிரச்சினைகள் அடிக்கடி ஒரு மனித உடலில் வந்தால் எப்படிப்பட்ட நோய் இருப்பதை நாம் கண்டறிய முடியும். இதனை கட்டுப்படுத்த சில உணவு முறைகளை நாம் கையாளலாம். அந்த உணவுகளை நம்ம பயன்படுத்தி நம் அன்றாட வாழ்வில் உள்ள சில ரத்தக்கொதிப்பு போன்ற பிரச்சனைகளை நாம் இயற்கையாக கிடைக்கும் உணவின் மூலம் சரி செய்யலாம் அது எவ்வாறு சரி செய்யலாம் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
கீரை மற்றும் காய்கறிகளை உண்பதன் மூலம் சரியாகும்!
கீரை என்பது நம்மோடு மனிதனின் அன்றாட வாழ்வில் அடிக்கடி கிடைக்கக்கூடிய ஒரு பொருளாக அதாவது உணவாக இருக்கின்றன. கீரை எல்லா இடங்களிலும் அதிகப்படியாக கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இப்படிப்பட்ட கீரை உணவுகளை உண்பதன் மூலம் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நம் உடலில் சென்று தேவையில்லாத நோய்கள் உடலில் இருந்து அகற்றுகின்றனர். மட்டுமல்லாமல் காய்கறிகள் உள்ள அதிகப்படியான புரோட்டின் மற்றும் அதிகப்படியான ரத்த அழுத்தத்தை குறைக்கின்றன. அதாவது ரோமன் லெட்டூஸ் அறிவிலா பரட்டைக் கீரை கீரை அகத்திக் கீரை பசலைக் கீரை பீட்ரூட் கீரை போன்றவற்றை நாம் அதிகப்படியான உணவில் கட்டாயம் சேர்த்துக் கொண்டு வரவேண்டும் என்றால், அவர் சேர்த்துக் கொண்டு வருவதன் மூலம் நம் உடலில் ஏற்படுகின்ற ரத்த அழுத்தம் குறித்தே அன்றாட வாழ்வில் நாம் நலமாக இருக்கலாம் இயற்கை உணவுகளை உண்பதன் மூலம் நம் உடலில் தேவையில்லாத நோய்களை அகற்றி சீராக இயங்க வைக்கின்றது.
Incoming Search Terms:
இரத்த அழுத்தம்,இரத்த அழுத்தத்தை குறைப்பது எப்படி?,உயர் இரத்த அழுத்தம்,இரத்த அழுத்தம் குறைப்பது எப்படி,இரத்த அழுத்தம் குறைய,மருந்துகள் இல்லாமல் இரத்த அழுத்தம் குறைப்பது எப்படி,இரத்த அழுத்தம் குறைய உணவு,உயர் இரத்த அழுத்தம் குறைய,இரத்த அழுத்தம் குறைய இயற்கை வைத்தியம்,குறைப்பது எப்படி,இரத்த அழுத்தத்தை குறைக்கும் உணவுகள்,இரத்த அழுத்தம் குறைய சித்த மருத்துவம்,இரத்த அழுத்தத்தை சீர் செய்யும் முத்திரை,இரத்த அழுத்தம் சீராக
high blood pressure,blood pressure,blood pressure in
tamil,blood pressure control in tamil,high blood pressure treatment,high blood
pressure control in tamil,blood pressure control,blood pressure high
tamil,blood pressure explained,blood pressure measurement,blood pressure
high,how to lower blood pressure,low blood pressure in tamil,blood pressure
food in tamil,high blood pressure diet in tamil,blood pressure explained in
tamil