ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமான ஒன்று அவனுடைய தலை முடி ஆகும். ஏனென்றால் ஒரு மனிதனுக்கு அழகை அதிகமாக்கிக் தருவதே உன்னுடைய முடியாதது இல்லை என்றால்நான் பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமாகவும் மிகும் பார்ப்பதற்கு கொஞ்சம் கேவலமாகவும் இருப்பான். எனவே தான் மனிதனுக்கு முக்கியமாக ஒன்று முடியும்.
மனிதன் தலைமுடியை அழகு படுத்துவதற்கு வித விதமான க்ரீம்களையும் வித விதமான அழகு சாதனப்பொருட்களை அவன் பயன்படுத்திக் கொண்டிருக்கும். அதுமட்டுமல்லாமல் குறிப்பாக பெண்கள் தன்னுடைய தலைமுடியை பாதுகாப்பதற்காக அதிகப்படியான கவனத்தைச் செலுத்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் தலை முடி கொட்டுகிறது என்ற சோதனை அதிகமாக இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அவர்கள் அதிகமாக முடியை வளர்ப்பதற்கு முக்கிய பங்கு மற்றும் அதுமட்டுமில்லாமல் தேவையான பொருட்களை சேர்த்து கொண்டே இருக்கிறார்கள்.
பொதுவாக நாம் அனைவரும் வெங்காயத்தை உணவில் சுவையை அதிகரிக்க பயன்படுத்துவோம். அது மட்டுமல்லாமல் சமையலுக்கு மட்டும் தான் வெங்காயம் பயன்படுகிறது என்று கேட்டால் அது மட்டுமல்ல அது மற்ற அழகு சாதனமாகப்பயன் படுகிறது பாருங்க. அது மட்டும் இல்ல வெங்காயத்துக்கு கிருமிகளை மற்றும் பூஞ்சைகளை எதிர்த்துப் போராடும் தன்மை உள்ளது. ஆகவே வெங்காயம் ஒரு மருத்துவகுணம் நிறைந்ததாகவும் கருதப்படுகின்றன அதுமட்டுமல்லாமல் இது முடி உதிர்தல் நீங்கி முடி அதிகமாக வளர்வதற்கு பயன்படுகிறது.
முதலாவது வெங்காயத்தை எடுத்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் சிறிதளவு சிறிய வெங்காயத்தை எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக மிக்சியில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் அதனுடன் தண்ணீரை அதனுடன் சேர்க்க வேண்டும் சேர்த்து அதனை நன்றாக அரைத்துக் கொண்டு நல்ல ஒரு பதமாக வந்தவுடன் அதனை எடுத்துக்கொண்டு ஒரு கப்பில் அதைப் போட்டுக்கொண்டு வைத்து பெண் வைக்கவேண்டும் அதுமட்டுமின்றி நன்றாக வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல் வெங்காயச் சாற்றை எடுத்து தலையில் நன்றாக தடவவும் விரல்களில் சூழல் வடிவத்தில் நன்றாக மசாஜ் செய்யவும் ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடவும் வெங்காய வாசனை முடியில் இல்லாதவாறு வாசனையுள்ள ஷாம்புவால் தலை முடியை அலசவும் வாரம் ஒருமுறை அல்லது இரண்டுமுறை மாதங்களுக்கு முறை பின்பற்றி நல்ல பலன் தருவது மட்டுமல்ல வெங்காயச் சாறுடன் சில பொருட்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி சேர்த்துக் கொண்டால் முடியானது நன்றாக குழுவாகவும் மற்றும் கருமையாகவும் வளரும்.
அதாவது வெங்காயச் சாற்றுடன் தேனை சேர்த்துக் கொண்டால் முடி உதிர்வு நீங்கி முடி அடர்த்தியாக வளரும் மட்டும் அது மட்டுமல்லாமல் ஒரு அல்லது ஒன்றரை கப் வெங்காயம் சாறுடன் ஒரு டீஸ்பூன் நெய் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கலவை தலைமுடியின் வேர்ப்பகுதியில் நன்றாக சேர்த்து அதை நன்றாக மசாஜ் செய்து, பின்பு மூன்று அல்லது 40 நிமிடங்கள் கழித்து தலைமுடியை ஷாம்பு போட்டு அலச வேண்டும் இல்லை என்றால் வெங்காய வாசனை வீசிக்கொண்டே இருக்கும் அந்த வாசனை பெறுவதற்காக நல்ல மணமுள்ள சம்பர் பயன்படுத்த வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் வெங்காயத்துடன் கறிவேப்பிலை சேர்த்துக் கொண்டால் மிகவும் நீண்டதாக இருக்கும் என்றால் கருவேப்பிலை இயற்கையாகவே முடிக்கு நல்ல ஒரு கருமை நிறத்தை தரக்கூடிய ஒரு பொருளாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் கறிவேப்பிலை முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு வலிமை மற்றும் கருமையான முடி வளரச் செய்யும் என ஒரு கையளவு அல்லது இரண்டு மூன்று நான்கு கைகள் அவளை கருவேப்பிலை எடுத்துக்கொண்டு அதை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். அத்துடன் வெங்காயச் சாற்றுடன் நன்றாக கலந்து அதனை நன்றாக கலந்த பின்னர், அதை எடுத்து எனும் தலைமுடியில் உள்ள வேர்களில் படுமாறு மசாஜ் செய்யவேண்டும். மசாஜ் செய்து பின்பு ஒரு அல்லது ஒரு மணி நேரம் அல்லது 30 நிமிடங்கள் நன்றாக நம் தலையில் ஊற வைக்க வேண்டும் அவர் ஊற வைத்து பின்பு, அதனை எடுத்து தன் தலையை அலசினால் இவ்வாறு வாரத்தில் இரண்டு மூன்று முறை செய்து கொண்டு வந்தால் நம் தலை முடி உதிர்வதை நீக்கி நன்றாக வளரும்.
Incoming Search Terms
- முடி வளர்ச்சிக்கு வெங்காய சாறு
- கற்றாழையை எப்படி முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம்
- வெங்காயச் சாறு முடி வளர
- கற்றாழை தலைமுடிக்கு எப்படி பயன்படுத்துவது
- தலைக்கு கற்றாழை எப்படி பயன்படுத்துவது
- எப்படி கற்றாழை பயன்படுத்துவது
- வெங்காய சாறை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
- முடி வளர்ப்பது எப்படி
- முடி அடர்த்தியாக வளர வெங்காய அழகு குறிப்பு
- வெங்காயச் சாறு கூந்தல் வளர
- வேகமாக முடி வளர்ச்சிக்கு வீட்டில் முடி எண்ணெய்
- வெங்காயச் சாறு
- சின்ன வெங்காயம் முடி வளர
- முடி வளர
hair growth tips,hair growth tips in tamil,hair growth,hair growth tips tamil,hair care tips,fast hair growth,hair growth oil for fast hair growth,hair care tips in tamil,hair growth oil,hair growth serum,forehead hair growth tips in tamil,hair growth tips in tamil for womens oil,hair growth tips before hair wash in tamil,onion oil for hair growth,hair growth challenge,silky hair tips at home,hair growth in tamil,beard growth tips in tamil