Hot Widget

Type Here to Get Search Results !

Ads

சித்திரை பட்டத்திற்கேற்ற சோளம் சாகுபடி தொழில்நுட்பங்கள் (Solam Sagupadi) - Organic Farming | Agriculture Tips in Tamil

 

சித்திரை பட்டத்திற்கேற்ற சோளம் சாகுபடி தொழில்நுட்பங்கள் (Solam Sagupadi) - Organic Farming | Agriculture Tips in Tamil


சோளம், ஒருவெப்ப மண்டல பயிர் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் மக்கள் சோளத்தை முதன்மை உணவாகக் கொண்டுள்ளனர் சோளத்தில் 70 சதவிகிதம்கார்போஹைட்ரேட்டும், 10-12 சதவிகிதம் புரதச்சத்தும் உள்ளது. இந்தியாவில் சோளம் 16 மில்லியன்எக்டர் பரப்பில் பயிரிடப்பட்டு வருகிறது. இப்பயிர் வளர்வதற்கு உகந்த வெப்பநிலை 27-35' செல்சியஸ் ஆகும். மழை அளவு 400-600 மி.மீ. போதுமானதுவறட்சியைத் தாங்கி வளர்வதோடு நீர் தேங்கும் நிலங்களிலும் வளரும். சோளம்பயிரிடுவதற்கு கரிசல் மண் ஏற்றதாகும் சோளச் சாகுபடி டெல்டா பகுதிகளில் தைப்பட்டம் (ஜனவரிபிப்ரவரி), சித்திரைப்பட்டம் (ஏப்ரல் மே) மற்றும்ஆடிப்பட்டம் (ஜீன்ஜீலை) சாகுபடி செய்வதற்கு ஏற்றது.

இரகங்கள்

கே 12

  • 2012ல் வெளியிடப்பட்டது
  • வயது : 95-100 நாட்கள் 
  • இறவை சாகுபடியாக சித்திரைப் பட்டத்தில் பயிரிடலாம்.
  • தானிய விளைச்சலாக எக்டருக்கு 3123vகிலோவும், தட்டை விளைச்சலாக 11900 கிலோவும் கிடைக்கும்.
  •  வறட்சிக்கு எதிர்ப்புத்திறன் உடையது.
  • தண்டு தண்டு துளைப்பானுக்கு மிதமான எதிர்ப்புத்திறன் உடையது.
  • அடிச்சாம்பல் நோய்க்கு எதிர்ப்புத்தன்மை கொண்டது

கோ 30

  • 2010ல் வெளியிடப்பட்டது.
  • வயது : 95-105 நாட்கள்.
  • இறவையில் சித்திரைப் பட்டத்திற்கு ஏற்றது.
  • தானிய விளைச்சலாக எக்டருக்கு 3360 கிலோவும், தட்டை விளைச்சலாக 9200 கிலோவும் கிடைக்கும்.
  • தண்டு மற்றும் அடிச்சாம்பல் நோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது.

பயிர் மேலாண்மை 

விதையளவு

நடவு முறையில் எக்டருக்கு 7.5 கிலோவிதையும், நேரடிவிதைப்பிற்கு 10 கிலோவிதையும் தேவைப்படும்.

நாற்றங்கால் தயாரிப்பு

ஒரு எக்டரில் நடவு செய்ய 7.5 சென்ட்(300 மீ^2) நாற்றங்கால் போதுமானது. 7.5 சென்ட்நாற்றங்காலுக்கு 750 கிலோதொழு உரம் இட்டு விதைப்பிற்கு பின் 500 கிலோதொழு உரம் இட்டு நாற்றங்காலில் விதைகளை மூட வேண்டும். விதைப்படுக்கைகள் மீ. x 1.5 மீ. என்ற அளவில் இருக்க வேண்டும் 15 செ.மீ. ஆழமுள்ள வாய்க்கால் அமைக்க வேண்டும்.

விதை நேர்த்தி

விதைப்பிற்கு 24 மணிநேரத்திற்கு முன் கார்பென்டாசிம் 2 கிராம்/ கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும் விதைகளை விதைப்பதற்கு 30 நிமிடங்கள்முன்பு அசோஸ்பைரில்லம் பாஸ்போபாக்டீரியா 1 1 கிலோகிலோ கொண்டு விதை நேர்த்தி செய்து 30 நிமிடங்கள்நிழலில் உலர்த்த வேண்டும், திரவஉயிர் உரங்களாக இருப்பின் ஒரு எக்டர் விதைக்கு 125 மில்லி. அசோஸ்பைரில்லம் மி.லி, பாஸ்போபாக்டீரியா கொண்டு விதை நேர்த்தி செய்து 30 நிமிடங்கள்நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். திரவஉயிர் உரங்களாக இருப்பின் ஒரு எக்டர் விதைக்கு 125 மி.லி. அசோஸ்பைரில்லம், மி.லி. பாஸ்போ பாக்டீரியா கொண்டு விதை நேர்த்தி செய்து 30 நிமிடங்கள்நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்

நீர் நிர்வாகம்

முதல் நீர்ப்பாசனம் - விதைத்தவுடன்

இரண்டாம் நீர்ப்பாசனம் - 3 வதுநாள்

மூன்றாம் நீர்ப்பாசனம் - 7 வதுநாள்

நான்காம் நீர்ப்பாசனம் - 12 வதுநாள்

மேற்காணும் முறையில் நீர்ப்பாசனம் செய்து 18ம்நாள் நடவு செய்ய வேண்டும்.

நடவு வயல் தயாரிப்பு

இரும்பு கலப்பை கொண்டு உழ வேண்டும். இருமுறைஇறுக்கத்தைப் போக்க வருடம் ஒரு முறை உளிக்கலப்பை கொண்டு 0.5 மீட்டர்இடைவெளியில் 40 செ.மீ. ஆழத்தில் உழ வேண்டும். செம்மண்நிலங்களில் இம்முறையினைப் பயன்படுத்துவதால் அதிக விளைச்சல் கிடைக்கிறது.

தொழு உரமிடல்

எக்டருக்கு 12.5 டன்என்ற அளவில் தொழு உரத்துடன் 2 கிலோஅசோஸ்பைரில்லம், 2 கிலோபாஸ்போபாக்டீரியா இட வேண்டும். கோழிஅவ்வாறு எரு இடுவதாக இருப்பின் 5 டன்எக்டருக்கு என்ற அளவில் இடலாம். அவ்வாறுஇடுவதால் அதிக விளைச்சல்  பெறுவதோடு மண்ணின் பௌதீக தன்மையும் மேம்படுகிறது.

பார் மற்றும் பாத்தி அமைத்தல்

ஆறு மீட்டர் நீளம் மற்றும் 45 செ.மீ. இடைவெளியில் பார் அமைக்க வேண்டும் பாத்தி அமைப்பதாக இருப்பின் 10 மற்றும்20 மீட்டர் என்ற அளவில் அமைக்கலாம்.

உரமிடல்

எக்டருக்கு தழை, மணிமற்றும் சாம்பல் சத்துக்களை முறையே 90:45:45 கிலோ என்ற அளவில் இட வேண்டும் தழைச்சத்து உரத்தை சதவிகிதம் என்ற அளவில் விதைத்த 0, 15 மற்றும் 30 நாட்களில்பிரித்து இட வேண்டும். விதைப்பிற்குமுன் எக்டருக்கு உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் 2 கிலோ, பாஸ்போ பாக்டீரியா 2 கிலோஎன்ற அளவில் 25 கிலோதொழு உரம் மற்றும் 2 கிலோமணலுடன் கலந்து மண்ணில் இட வேண்டும்.

    நுண்ணூட்டக் கலவை எக்டருக்கு 12.5 கிலோஎன்ற அளவில் 50 கிலோவரும்படி மணலுடன் கலந்து பார்களின் இடையில் இல் வேண்டும். நுண்ணூட்டக்எக்டருக்கு கலவை இல்லையெனில் எக்டருக்கு 25 கிலோதுத்தநாக சல்பேட் மணலுடன் கலந்து இட வேண்டும்.

நடவு செய்தல்

பதினொட்டு நாட்கள் வயதுடைய நாற்றுகளை 45 செ.மீ. X 15 செ.மீ. இடைவெளியில்சதுர மீட்டருக்கு 15 செடிகள்என்ற அளவில் நடவு செய்ய வேண்டும். குத்திற்குஒரு நாற்று என்ற அளவில் நாற்றுக்களை 3-5 செ.மீ. ஆழத்தில் நடவு செய்ய வேண்டும்.

களை மேலாண்மை

நட்ட 3-5 வதுநாட்களில் அட்ரசின் என்ற களைக்கொல்லியை எக்டருக்கு 500 கிராம்என்ற அளவில் வகைகளைப் 20-25 வது நாள் 2,4-டிகளைக்கொல்லியை எக்டருக்கு 1.250 கிராம் என்ற அளவில் தெளித்து களைகளைக் கட்டுப்படுத்தவும். ஊடுபயிராகபயறு வகைகள் பயிரிட்டால் அட்ரசின் களைக்கொல்லி பயன்படுத்தக்கூடாது.

நீர் நிர்வாகம்

நட்டவுடன், நான்காம்நாள், 17 வது நாள் மற்றும் 30 வதுநாள் நீர்ப்பாசனம் அளிக்க வேண்டும். பூக்கும்பருவத்தில் (வதுநாள், 52 வது நாள்), முதிர்ச்சிப்பருவத்தில் (72 வதுநாள்) நீர்ப்பாசனம் அளித்து 72 வதுநாட்களுக்குப்பின் நீர்ப்பாசனம் அளிப்பதை நிறுத்தி விட வேண்டும்.

அறுவடை

தானியங்கள் கடினமடைந்தவுடன் அறுவடை செய்ய வேண்டும். தானியக்கதிர்களை தனியாக அறுவடை செய்ய வேண்டும். பின்புசோளத் தட்டைகளை ஒரு வாரம் கழித்து அறுவடை செய்து காய வைத்து சேமிக்கலாம். உயரம்அதிகமாக உள்ள இரகங்களை தரையிலிருந்து 10-15 செ.மீ. உயரத்தில்அறுவடை செய்து பின்பு கதிர்களை அறுவடை செய்யலாம். அறுவடைசெய்யப்பட்ட கதிர்களை இயந்திரம் கொண்டு பிரித்தெடுக்கலாம்.

பூச்சி மேலாண்மை

தண்டு

கருவாட்டுப் பொறி எக்டருக்கு 12 என்றஅளவில் வைத்து விதைத்த 30வதுநாட்களிலிருந்து பயன்படுத்தி பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். விதைப்பின்போது கார்போபியூரான் குருணை மருந்து எக்டருக்கு 33.3 கிலோஎன்ற அளவில் இடலாம். பயிர்வளர்ந்த பின் கட்டுப்படுத்த டைமெத்தோயேட் எக்டருக்கு 500 மி.லி என்ற அளவில் தெளிக்கலாம்.

அசுவினி

வரப்பில் உள்ள புற்கள் களைச்செடிகள் ஆகியவற்றை அகற்றி தயார் செய்ய வேண்டும். டைமெத்தோயேட்எக்டருக்கு 500 மி.லி என்ற அளவில் கட்டுப்படுத்தலாம்.

தண்டுத் துளைப்பான்

தட்டைப்பயறு அல்லது அவரையில் சோளத்தில் ஊடுபயிராக (4:1) பயிர் செய்ய வேண்டும் வைத்து தாய் பூச்சிகளை அழிக்கலாம். கார்போபியூரான் எக்டருக்கு 17 கிலோஎன்ற அளவில் மணலுடன் கலந்து 50 கிலோஅளவிற்கு இலை குருத்தில் இட்டு கட்டுப்படுத்தலாம்.

கதிர் நாவாய்ப் பூச்சி

கதிர் வெளிப்பட்ட மூன்று மற்றும் 18 வதுநாட்களில் மாலத்தியான் எக்டருக்கு 25 கிலோஅல்லது 500 மி.லி / எக்டர்என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

நோய் மேலாண்மை

துரு நோய்

மாங்கோசெப் எக்டருக்கு 1 கிலோஎன்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம். 10 நாட்கள்கழித்து மீண்டும் ஒருமுறை தெளிக்க வேண்டும்.

தேன் ஒழுகல் நோய்

நோய்த் தாக்கியச் செடிகளை  வயலில் இருந்து அகற்ற வேண்டும். மாங்கோசெப்எக்டருக்கு 1 கிலோஅல்லது புரப்பிகொனசோல் 500 மி.லி என்ற அளவில் பூக்கும் தருணத்தில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

அடிச்சாம்பல் நோய்

நோய்த் தாக்கிய செடிகளை வயலில் இருந்து அகற்ற வேண்டும். மெட்டலாக்சில் 2 மி.லி. / கிலோவிதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்வதன் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம். நட்ட45 நாட்கள் தாக்கப்பட்ட செடிகளை அகற்ற வேண்டும். மெட்டலாக்சில் + மாங்கோசெப் 500 கிராம்அல்லது மாங்கோசெப் கிலோ என்ற கட்டுப்படுத்தலாம்.

கரிப்பூட்டை நோய்

சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 10 கிராம்/கிலோ விதை அல்லது டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம்/ கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்து இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.

 எனவே, உழவர் குறிப்பிடப்படடுள்ள பெருமக்களே தொழில் நுட்பங்களை பின்பற்றி சோளத்தில் நல்ல விளைச்சலை பெற்று, இலாபத்தைஈட்டுமாறு கோட்டுக்கொள்ளப்படுகிறது.

Incoming Search Terms:

சோளம் சாகுபடி,சிவப்பு சோளம் சாகுபடி,சோளம் சாகுபடி பட்டம்,வெள்ளை சோளம் சாகுபடி,சொட்டுநீர் பாசன முறையில் சோளம் சாகுபடி,சோளம் சாகுபடி செய்யும் முறை,மக்காசோளம் சாகுபடி செய்யும் முறை,சோளம்,ஆடியில் மக்காச்சோளம் சாகுபடி,மக்கா சோளம்,சிவப்பு சோளம்,#மக்காசோளம் சாகுபடி செய்யும் முறை,#சோளம் வளரப்பு,மாடி தோட்டத்தில் மக்கா சோளம்,தோட்டத்தில் சோளம் வளர்ப்பு,சிவப்பு சோளம் பயன்கள்,சோளம் விவசாயம் செய்வது எப்படி,தோட்டத்தில் மக்கா சோளம் வளர்ப்பு,சோளம் வகைகள்

solam,makka solam,solam sagupadi,makkasolam sagupadi,makka solam sagupadi,solam sagubadi,cholam sagupadi in tamil,makkacholam sagupadi in tamil,naatu cholam sagupadi in tamil,irukku solam,mutthucholam sagupadi,cholam,makkasolam sagupadi murai,makka solam valarpu murai,vaazhai sagupadi,karumbu sagupadi,makkasolam saagupadi seiyum murai,#makkasolam sagupadi seivathu yepadi,makkacholam sagupadi seivadhu eppadi,makkasolam sagupadi cultivation in tamil

organic farming in tamil,organic farming,organic farming in india,farming,nammalvar organic farming,organic farming business,organic farming in tamilnadu,organic farming tamil,what is organic farming,organic farming methods in tamil,organic farming benefits in tamil,organic farming setup cost in tamil,benefits of organic farming in tamil,natural farming,organic,organic food,organic farming in chennai,farming in tamil,why organic farming

agriculture,nammalvar agriculture in tamil,agriculture technology projects in tamil,agriculture technology in india tamil,how to pass agriculture officer in tamil,agriculture technology learn it in tamil,how to become agriculture officer in tamil,agriculture information technology in tamil,tamil agriculture,agriculture tamil,tamil news,agriculture technology tamil,agriculture new technology in tamilnadu,agriculture technology machines in tamilnadu

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad