Hot Widget

Type Here to Get Search Results !

Ads

முகம் சிவப்பாக மாற என்ன செய்ய வேண்டும்? (Face Brightness Tips in Tamil)

முகம் சிவப்பாக மாற நாம் என்ன செய்ய வேண்டும்?         

Face Beauty Tips in Tamil

  இன்றைக்கு நம்மில் அனேகர் மிகவும் பெரும்பாலான பிரச்சினைகள் ஒன்று என்னவென்றால் முகம் கருமை காணப்படுவது தான் என்றாலும் முகம் காணும் கருமையாக காணப்படும் மூலம் அனைவருக்கும் மிகவும் மனத்தாழ்மை ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. ஏனென்றால் கருமையாக இருப்பதினால் அநேகர் விடுவார்கள் என்று அந்த மனத்தால் விரிந்து கொண்டே இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் அப்படிப்பட்ட நிலைமையை நாம் மாற்றுவதற்கு சில வழிமுறைகளை அல்லது யுக்திகளை கையாண்டும் ஆனால் நம்முடைய கருமை நிறம் மாறி நம்முடைய முகமும் வெள்ளை நிறமாகத் தோற்றமளிக்கும் வாருங்கள் காண்போம்.

 

  அதாவது அனைவருமே சிவப்பான சருமத்தை பெற ஆசைப்படுவார்கள். அதுக்கு இந்த முறையை பண்ண கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் சருமம் நிறம் மாறுவதை நீங்களே உணரலாம். குறிப்பாக இந்த அழகு குறிப்பு டிப்ஸ் இரவு தூங்கப் போவதற்கு முன் ட்ரை செய்வது நல்லது ஏனென்றால் அப்போதுதான் நல்ல ரிசல்ட் கிடைக்கும். அப்படி செய்து கொண்டு வந்தால் நம்முடைய முகம் மாறுவதை நாம் வருமானம் பார்த்து நாம் மகிழ்ச்சி அடைவோம். அவரது செய்வது நல்லதாகும் கருதுவோம் வாருங்கள் அந்த குறிப்பை தெரிந்து கொள்ளுவோம்.

 

    முதலாவதாக தக்காளியில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளதால் சருமத்தை என்றும் அன்புடன் அதுமட்டுமல்லாமல் பார்ப்பதற்கு பளிச்சென்றும் வைத்துக் கொள்ளும் எனவே ஒரு பழுத்த தக்காளிப் பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது அதனை நிறுத்த அதாவது சிறு சிறு துண்டாக வெட்டி நறுக்கிக் கொள்ளவேண்டும். நறுக்கிய தக்காளியை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். மறைத்துக் கொண்டு பின்னர் தண்ணீரை ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவேண்டும். அழைத்த அந்த தக்காளியை சார்ந்த ஒரு பவுலில் வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தக்காளி சாறுடன் 2 டீஸ்பூன் தயிர் மற்றும் ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும் கலந்துகொள்வதில்லை இரண்டும் நன்றாக கலந்து நல்ல ஒரு பேஸ்ட் ஆக மாறிவிடும்.

 

 இந்த கலவையை இரவு தூங்குவதற்கு முன் நம் முகத்தில் நன்றாகத் தடவிக் கொள்ள வேண்டும். இந்த முகத்தில் 15 நிமிடம் அல்லது 30 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு கூறுவதன் மூலம் இரண்டு வாரத்திற்கு அதாவது 3 முறை செய்து வந்தால் முகச்சுருக்கம் நீங்கி முகம் பளபளப்பாக பொலிவுடன் காணப்படும். இதற்கு முக்கிய காரணம் இரவில் தூங்குவதற்கு ஒன்றுபட வேண்டும் என்பதே இதன் முக்கிய குறிப்புகள் காணப்படுகின்றன.

 

  வெள்ளரிக்காய் வெள்ளரிக்காய் நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பலமாக இருக்கின்றது. அது மட்டுமில்லாமல் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. முதலாவது வெள்ளரிச்சாறு இயற்கையாக முகத்திற்கு பொலிவு தரும் அது மட்டுமல்லாமல் நம் முகம் அழகாகவும் வைத்துக் கொள்ளும். இந்த வெள்ளரி சாறுடன் சிறிதளவு பால் கலந்து முகத்தில் தேய்த்து வர வேண்டும். இது நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும். இவ்வாறு கழுவிக் கொண்டு வருவதினால் பார்ப்பதற்கு மிகவும் மென்மையாகவும் அழகாகவும் மிகவும் பொலிவுடன் காணப்படும். இந்த முறையை நாம் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை செய்து கொண்டு வர வேண்டும்.

 

        எலுமிச்சை சாறு மற்றும் தேன் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகும் இதனை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்றாலும் சிறுவயதில் எலுமிச்சை பழத்தையும் சாப்பிட்டு இருப்போம் மற்றும் இரண்டுமே சருமத்திற்கு நல்ல போஷாக்கு அளிக்கக்கூடியது. அதுமட்டுமல்லாமல் தோலில் உள்ள கருமையை நீக்கி வெண்மை நிறமாக மாற்ற குழ தன்மை உடையதாக இருக்கின்றது என்றும் பொலிவுடன் இருக்க ஒரு பவுலில் ஒரு டீஸ்பூன் தேன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவுங்கள். பின்பு ஒரு பத்து நிமிஷம் வரை காய விட்டு அப்புறம் முகத்தை கழுவிக் கழுவி விட்டால் இவ்வாறு செய்வதால் சருமத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பார்ப்பதற்கு பொலிவுடன் பளிச்சென்று காணப்படும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்துவர வேண்டும். ஒரு மாதத்துக்குள் முகம் கருமை நிறம் நீங்கி வெற்றி முகம் பார்ப்பதற்கு மென்மையாக காணப்படும். எனவே இந்த முறையை செய்து வரும் நல்ல ரிசல்டை காண்போம்.

Incoming Search Terms:

முகம் வெள்ளையாக மாற,முகம் வெள்ளையாக,முகம் சிகப்பாக,முகம் சிவப்பழகு பெற,முகம் கலராக மாற,சிகப்பாக மாற,முகம் சிகப்பழகு பெற,முகம் பொலிவு பெற,சருமம் சிவப்பாக,உதடுகள் சிவப்பாக,வெள்ளையாக மாற,முகம் வெண்மையாக,ஆண்கள் முகம் வெள்ளையாக,சிகப்பாக,முகம் பளபளக்க,ஆண்களுக்கான சின்ன சின்ன பியூட்டி டிப்ஸ்,முகம் அழகு பெற,முகக் கருமை போக,ஆண்களின் முக அழகை மேம்படுத்த,தலைப்புச் செய்திகள்,முகசுருக்கம் சரியாக,ஆண்களின் அழகை அள்ளித்தரும் வீட்டு வைத்தியம்,சுகி சிவம்

beauty tips in tamil,beauty tips,beauty tips for face in tamil,tamil beauty tv,tamil beauty tips,beauty tips tamil,tips in tamil,beauty,face whitening tips in tamil,face brightness tips in tamil,mugam alagu tips in tamil,skin whitening tips in tamil,jo's tamil health and beauty,de tan face pack at home in tamil,tan removal face scrub in tamil,alagu kurippu in tamil,facial at home in tamil,tomato facial in tamil,#glowing skin face pack in tamil

beauty tips tamil,beauty tips in tamil,beauty tips,tamil beauty tips,beauty tips tamil channel,tamil beauty tv,beauty tips tamil shorts,face beauty tips in tamil,beauty tips tamil bracelets,beauty tips for tace in tamil,natural beauty tips in tamil,beauty tips tamil ice roller,beauty tips tamil dress video,beauty tips in tamil language,beauty tips for face whitening in tamil,jo's tamil health and beauty,face beauty tips,beauty,beauti tips

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad